பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு: தான் வேண்டியவுடனே காளமேகம் பாடக்கண்ட" அதிமதுரகவி, காள்மேகத்தின் குறிப்புப்படி இப்பாட்டைப் பாடினரென்பர். சிவன் ஏந்திய வில்லுக்கு காண்பாம்பாதல்ால் காணென்ற்ல் நஞ்சிருக்கும்' என்றர். கஞ்சிருக்கும் என்ப்து’ கைந்து வலியிழந்திருக்கும் என்பது மற்ருெரு குறிப்பு. கற்சாபம். கல்லாகிய வில். வளையாத வில்லென்பதற்கு தற்சாபம்" என். ருள். மண்கின்ற பாணம் - மண் முதலிய உலகுகளே யுண்ட திரு மாலாகிய அம்பு, மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ” (பெருமா கிரு. ) என்று சான்றேர் கூறுதல் காண்க. இப்பாட்டைப் பாடுங்கால், ': பாணந்தான்' என்றபின், அதிமதுர கவிக்குப் பாட்டு வராதொழிய, அருகிருந்த காளமேகம், மண்டின்ற பாணமே' என்று எடுத்துக்கொடுத்தார் என்பர். மன்டின்ற ப்ாணம் என்றது, மண்குதல் அரிப்புண்டு வலியிழந்த அம்பு என்று மற்றெரு குறிப்பும் தோன்றுதல் TiT5, தானுவே - சிவனே. நோர் - பகைவராகிய அசுரர். நிகழ்வு. செயல். கினேவு என் அம் பாட்வேறுபாடுண்டு. - வெண்பா சொக்கன் மதுரையிற் ருெண்டர்க்கு முன்னவிழ்க்க பொய்க்குதிரை சண்டைக்குப் போம்கோ-மிக்க கரசரணு வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணு மாவலிவா னு. - - - - 312 இது, காளமேகப் புலவர் மாவலிவானனைப் பாடிய வசை. குறிப்பு : மாவலிவான ரென்னும் வாணர்குல வேந்தர்கள் தென்னுட்டில் விசயநகர வேந்தர் காலத்தில் சிற்றரசர்களாய் இருந்துவந்திருக்கின்றனர். அவருடைய கல்வெட்டுக்கள் பல திருச்சிராப்பள்ளி மதுரை நாடுகளில் காணப்படுகின்றன. அவர். களுட் பலர் தம்மை, மூவராயர் கண்டன் மதியாத மன்னர் ஆணவாளன் சமரகோலாகலன் வீரகஞ்சுகன் வேதியர் காவ்லன் புவனேகவீரன் பூபால கோபாலன் பட்டமானங் காத்தான் பரராசதண்டதான். விக்ண்ட்ப்ரக்ண்டன் ச்ேதுமூல சகா