பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலவர் 187 குறிப்பு : காளமேகப்புலவர் தீட்டிவிடுத்த கவியைக் கண்ட தெண்டி, உடனே புறப்பட்டுத் திருக்குடந்தைக்கு வந்துசேர்க் தாள். அவளது கூட்டம் பெற்ற காளமீேகப்புலவர் இப்பாட் டினேப் பாடின ரென்பர். தேறல் அமிர்தம் - தேன்கலந்த பால். வாய் ஊற லமிர்தம் - வாயில் ஊறும் நீர். உவட்டாது - தெவிட் டாது; மேன்மேலும் வேட்கையே விளைவிக்கும் என்பதாம். வெண்பா பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக் காலமென வக்க வடைக்கலவன்-சூலக் திருக்கையிலே யேந்துஞ் சிவனிருக்க வேளான் இருக்கையிலே சாகலா னன். 215. இது, வேளாளன் விட்டிலிருந் தில்லை யென்று சொன்ன போது, காளமேகப் புலவர் பாடியது. o, வேளாள&னக் காண அவன் வீட்டிற்குச் சென்று வினவிஞர்." அக்காலே, அவன் உள்ளே இருந்துகொண்டே கன்னே இல்ல்ே யென்று சொல்லுமாறு வீட்டிலுள்ளாசை யேவின்ை அவர் களும் அவ்வாறே சொல்லிவிட்டனர். வேளாளன் வீட்டினுள்ளே இருப்பதைக் காளமேகளுர் எவ்வண்ணமோ தெரிந்துகொண்டு உள்ளே யிருக்கும் அவன் காகிம் படும்படியாக இப்பாட்டைப் பாடினர். பால் அலகை - ஒருபால் உடல்தாங்கி கின்றே பேயாய் உரும்ாறிய காரைக்காலம்மையார். கோத்திரம் - கூட்டத்தா ராகிய சிவனடியார்கள். காலம் என - காத்தற்கு இது காலம் என வேண்டிய மாத்திரையே. அடைக்கலவன் . எமனது கைப் பாசத்திற் படாது காத்து அடைக்கலம் தந்தவனை சிவன். இல்லை. யெனர்குரியார் செத்தாரேயாகவின், இலன் என்று சொல்லப் பட்ட வேளாளன, சாகலான்ை ' என்றர். குறிப்பு: ஒருகால் காளமேகப்புலவர் செல்வனை ஒரு வெண்பா முற்ருத காஞ்சியினு முல்லையினும் பாலேயினும் கற்ருன்பின் சென்ற கருணமால்-பெற்ருன்சேர்