பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலiர் 189: பின்னே சென்று மேய்த்த செய்தி. பாலேயில் கற்றன்பின் சென் றது, திருமால் இராமகுய்த் தோன்றி விசுவாமித்திராது வேள்வி. கீர்த்தற்கு அவர் 4ణిrడిపో சென்ற வரலாறு. பெற்றன், வணிக னது இயற்பெய ரென்பர். ஆலப்பதி ஆலங்குடி, அளகத் தியார், கூந்தலபுடைய மகளிர் அயர்ைவிழி வேலப்பதித்தார் பிரமதேவன், கண்க்ள்ர்க Gఎడి) முகத்திற் ." பதித்துவிட்டான். தழறிய பாங்கற்குத் தலைவன் கூறும் கூற்றுக அண்மந்தது. இப்பாட்டு. - வெண்பா. சொருக்கவிழ்த்த முன்குடுமிச் சோழியா சோ ற்றுப் பொருக்கெழுக்க வாயா புலேயா-திருக்குடந்தை காயா நரியாவுன் னயகமுஞ் சேய்வடிவுங் தாயார்தான் கண்டிலளோ கான். 217 இது, காளமேகம் சவையப்ப நாயனப் பாடிய கவி. குறிப்பு: சனவயப்பகாய னென்பவன் திருக்குடந்தையில் வாழ்க்காஇெரு சோழியப் பார்ப்பனன். சேர்ழியர் முன்குஇபி யுடையவர் என்பதை நம்மூர்ப் பார்ப்பனக் குறும்கப் போலக் குடுமித்தலேய மன்ற,நெடுல்காட் அர்ந்த மர்வே (ஐங்.) எனச் சான்றேரும் கூறுதல் கான்க். காயா காயனே. கண்டிலேயே என்றும் பாடவேறுபாடுண்டு. சவையப்ப நாயனப்பற்றி இவ் வாறு பாட நேர்ந்ததற்குரிய பொருத்தம்ான் வரலாறென்றும் தெரிந்திலது. பொருக்குலர்ந்த என்றும் பாடக்கூறுவர். Gಮೀfut தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தா ரெல்லாங் திருக்குளத்து மீைெழியத் தின்ருர்-குருக்கொடுக்கும் நம்பிழா ரென்றிருக்கோ காட்டி லழிகூத்தி - தம்பிமா ராயிருக்கார் காம். 218 'இது, காளமேகம் ೯ಆಷನFSTLDಣ நம்பியாரைப் பாடிய o வசை, - ... -