பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ் நாவலர் சரிதை பட்டன. கலியுங் குருகும் வெண்டாளியும் வியாழ மாலே யகவலும், கலவியன் மாலேயும் என இத் தொடக்கத்தன வென்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் தொல்காப்பியமும் பனம்பாரமும் என்ப. அவள் மூவாயிரத் தெழு நூற்றியாண்டு கபாட புரத் திருந்தார்; அப்போது மதுரையைக் கடல்கொண்ட தென்ப. - - கடைச்சங்க மிருந்தார் கபிலரும் பரணரும் சிறுமேதா வியாரும் சேந்தம்பூதனரும் அறிவுடைநம்பியும் பெருங் குன்றுார் கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரி யர் நல்லந்துவனுரும் மதுரை மருத னிளநாகனரும் மதுரைக் கணக்காயனுள் மகளுர் நக்கீரனுரு மென இத் தோடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் ளிட்டு நாற்பத்தொன்பதின்மர் பாடினர். அவராற். பாடப்பட்டன நெடுந்தொகையும் குறுக்தொகையும் நற் றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற் அப்பத்தும் பத்துப்பாட்டும் முத்தொள்ளாயிரமும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் எழுபது பணி பாடலும் பாரதவெண்பாவும் என இத்தொடக்கத்தன. அக்காலத்து நூல் அகத்தியமும் தொல்காப்பியமும். 1. கல்வியகவன் மால் - பா.வெ. 2. பண்டிபாமும் பூதபுராணமும் பா. வே. 3. கபாட்டிரம் என்பது காமிரபரணி சட்லொடு கலக்குமிடத்துன்ன தென்னும், அதுவே பண்ட்ைகாளிற் பாண்டிகாட்டுத் தலைநகரமென்றும் (செக் தமிழ். wei, NII. இது பாண்டிவாயில் என்ற பெயருடையதாயிருந்து வடிவ ராற் கபாடபுரமென மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கருதுவர். :: அவரைச் சங்க பிரீஇயினர் வெண்உேர்ச்செழியன் முதலாக மு:த்திருமாத விருது ஐம்பத்தொன்பதின்மர் என்ப; அவருட் கவியரங்கேறிஞர் ஐவர் பாண் ஆயரேன்ய: - களவியலுரை. 4. அறிவுட்ைகாயனுகும் அறிவுட்ையாருைம் . பா. வே. 5. இளந்திசையனும் - பா. வே. 6. கானு ற்று நாற்பத்தொன்ப தின்மர் - கள வியல். T. முத்தொள்ளாயிரம் சங்கத்திசர் பாடிய தன்றெனக் கருதுவோரு முளர் 8, இப்பாரதி வெண்பா பெருக்தேவனுர் பாடிய பாசத வெண்பாவுக்கு முற்பட்டது. - -