பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலவர் 193 முதற்சங்கத்தவர். காலாயிருநானூற்று காற்பத்தொன்பான்காலாயிரத்து கானுாற்று. காற்பத் தொன்பதின்மர், பாலார் . இடைப்பாலாராகிய இடைச்சங்கத்தார்; இவர் நானூற்று காம் பத்தொன்பது பேர். மேலார் . மேலாராகிய கடைச்சங்கத்தார்; இவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்தாரென்றது, தகுதி பற்றியன்று என்றறற்கு, மேல7 : ரென்றர். கத்தன்-தலைவன். . . . விருத்தம் து தஞ்சு நாழிகையி லாறுகா ழிகையினிற் பல்சந்த மாலை சொலவும் - சூழுல்ா வங்காதி யேழுங்ாழிகையினிற் ருெகை4ெற வகுத் கோகவும் பாதஞ்செய் மடல்கோவை பத்துநாழிகையினிற். பாணியொரு நாண் முழுதினிற் பாரகாவியமெலா மீரிரு தினத்தினிற் பகர்வே கொடி கட்டினேன் சிதஞ் செயுந்தொங்கன் மார்பின னியலிசை கெரித்ததிருமலை ராயன்முன் சிறியேவாதுகவி பாடுகற் கெதிர்வருந் திருட்டுக் கவிப் புலவரைக். . க்ாதும் பிடித்துக் கவித்துக் கதுப்பிற். கரத்திட் ட்டித்து முதுகிற் கலன்வைத் தேமுழுக் கடிவாள மிட்டேறு கவிகாள மேக கானே. 228 இது, காளமேகம் திருமக்ரோயன் சபைக் கெழுதிவிடுத்த கவி. குறிப்பு: இங்கே குறிக்கப்படும் திருமலாயன் சாளுவத் திருமலைராயன். இவன் . திருமலாயன் பட்டினத்தில் இருந்த போதோ, திருவானேக்கா வந்திருந்தபோதோ காளமேகளுர் 'இதனே எழுதி விடுத்தாராவர். இது தனது தகுதியை விளக்கி அரசர்க்குத் தெரிவிக்கும் கருத்துடையதாகையால் தற்புகழ்ச்சி 13 -