பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தழிழ் நாவலர் சரிதை ருத்திரனே வென்று அவன் மகள்,துர்க்கது தவியை மணந்து கொண்டாரென்று கூறியுள்ளார். ப்ோாசிரியர் இருஷ்ணசாமி அய்யங்காரவர்கள், பிரதாபருத்திரனே வென்ற செய்கியை உடன்பட்டு, அவன் மகள்ே மணந்துகொண்ட செய்தியை வற்புறுத்தும் வரலாற்றுச் சான்று. இதுகாறும் கிடைக்கவில்லை யென்று ஒழிகின்றர். கிருட்டினதேவராயர் ஆங்கிரமொழியில் இனிய கவிபாடும் பாவன்மையும், கற்ற்ர்ை ஆகரிக்கும் புலமை கலமும் உடையவர். ஆந்திரகவியான அல்லர்சனி பெத்தண்கு என்பவரைக் கிருட்டினதேவராயர் பலபடியாலும் சிறப்பித்திருக் கும் செய்தியைக் கல்வெட்டுக்களால் (A. R. 1926, 7 para 82) அறிகின்றேம். அக்காலத்தே குமாரசரசுவதியும் கிருட்டினதேவ ராயரால் ஆதரிக்கப்பெற்றனர் போலும். பிரதாபருத்திரனேக் கிருட்டின்தேவராயர் வென்ற செய்தி கேட்டுத் தாயிரங்கல் என்னும் துறையில் இருபொருள்படச் சரசுவதியார் இப்பாட்டைப் பாடியுள்ளார். கிருட்டினபூபாலா, என் பெண் உனக்குப் பின்னிட்ட ஒட்டியன்போல் இழந்து, தோற்று, மெலிந்து நழுவ விட்டாள் என இயைத்து வினை முடிவுசெய்க. ஒட்டியன், கலிங்க காட்டையிேழந்து கைச் சங்கம் தோற்றுக் கடகம் நழுவவிட்டான் என் இய்ையும். இம்முன்றயில் கலிங்கம் கலிங்ககாட்ாகும். துதிக்கைச் சங்க்ம். வணங்குதற்குரிய சங்க்மீச்சுரர் இருக்கும் சங்கம் என்னும் ஊர். இது வ. பெண்ணேக்கரையில் உளது. இதன் பழம் பெயர் விரியூர் என்ப்து. இங்கேயுள்ள சிவபெருமான் திருக். கோயிலுக்குச் சங்கமீச்சுரம் என்று பெயர். அதஞ்ல் நாளடை வில் விரியூர் என்பது மறைந்து, சங்க்மென்று மருவி வ்ழங்க லாயிற்று. இதனே, அவ்வூரிலுள்ள கல்வெட்டு, நீராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு-டுவது ஜப்க்கொண்ட சோழமண்டலத்துப் பாக்கை நாட்டில் விரியூரில் பெண்ஞ்ற்று:வங்க்கோயில் ரீசங்க, மீச்சுரமுடைய நாயன ர்க்கு" * (No. 108 of Nellore Taluk) என்று கூறுவதல்ை அறியலாம். கடகம் என்பது இப்போது கட்டாக் (Cuttack) என்று வழங்குகின்றது. பெண்ணுக்காம் போது கலிங்கம் ஆடைய்ையும், சிங்கம் வ்க்ள்ய்ையும், 'கட்கம் 'ன்கக்கடகத்தையும் குறிக்கும், துதிக்கை யென்றும் பாடமுண்டு.