பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமார சரசுவதி: 197 வெண்பா கடக்காடி லஞ்சக் கொடுக்கா வரேபேட்டிக் சோத்தாட்டா வை வேசித் தொண்டனே-ஆத்தான அக்தி விழுப்புரமுமம்பிக ருங்கெடுக்க வங்ககுலா மாவயிரா மா. - - 226 இஃது. அபிராமன் நர் லுபாஷையிலும் Irgഭ.ുഖ??? என்ற பேர்து குமார சரசுவதி பாடியது. - குறிப்பு : இந்த அபிராமனப்பற்றிச் சோமசுந்தர தேசிக ரவர்கள் : அபிராமன் என்று பேருடைய கிருட்டினதேவராயரது தளபதி யொருவன் விழுப்புரத்துச் சீமையை மேற்பார்த்துக் கொண்டிருந்தான்; அவன் குமார சரசுவதியைப் பார்த்து ஏள னமாக நான்கு பாஷையிலும் பாடுகிறவரோ என்று க. ன்ை. அதனக்கேட்ட புலவர் உடனே அவனுடைய தீயகுணங்களைச் சுட்டி, இவ்வெண்பாவைப் பாடி அவன அவமானமண்ட ஆய்ச்செய்தார்: என்று கூறுகின்றர். இந்தப் பாட்டின் பொருள், கடத்தாடிப்பயலே, வேசிகைனே, அடே மகளைப் பெண்டாள் பவ்னே, இறுமாப்புக் கொண்டவனே, கொள்ளே கொண்டவனே, விழுப்புரத்தையும் அம்பி நகரையும் கெடுக்கலுங்த அடிமைப் பயலே என்பதாம். ஐவேசியென்பது முதல், அபிராமா என்பது வரையிலுள்ளவை தமிழ்: லஞ்சக்கொடுக்கு. தெலுங்குமொழி. அரே பேட்டி சோத் - இந்துஸ்தானி; தாட்டான் . கன்னடம்: ஆத்தானம் - வடமொழி. இதன்கண் காணப்ப்டும் விழுப்புரம் அக்காலத்தும் சிறந்து விளங்கிற்றென்பதை, . “ பனேயூர் நாட்டு ஆவிழுப்புத்துப் பிரமதேயமான ஜனநாதச் சதுர்வேதிமங்கலம்: R. No- 65 of 1918) என்று கல்வெட்டுக் கூறுவதால்காண்க مA) அம்பி இயன்பது இப்போது ஹம்ப்பி (Humplஎன வழங்குகிறது.