பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தமிழ காவலர் சரிதை புல இங்குகளைச் செய்தனர். இவற்றைத் திருவாமாத்தூரிலுள்ள கல்வெட்டும் (A. R. Ro, 434 of 1903) திருக்கோயிலூரிலுள்ள கல்வெட்டும் (A. R. No 1 of 1905) ஜம்பையிலுள்ள கல்வெட் ம்ெ (A. R. No. 93 of 1906) குறிப்பது காண்க. துலுக்கர் செய் ததுபோலவே கிருவிழிமிழலைப் பட்டர்களும் செய்தது பற்றி, அவர்களே ! விழித் துலுக்குவந்து மேலிட்டு ' என்றர். வெண்பா உண்ட வயிற்றி லுமிக்காந்த லிட்டதே தொண்டரே விழித் துலுக்கரே-பண்டெல்லாம் அப்ப மவலெள் ளதிரசமுங் தோசைகளும் கப்புவதும் போச்சே கவிழ்ந்து. 229 . இது கேட்டு ராயர் சிரி பட்டரை மாற்றியபோது தத்துவப் பிரகாசர் பாடியது. & குறிப்பு: தத்துவப்பிரகாசர் விடுத்த செய்தியைக் கேட்டு இராயர் உண்மை தெரிந்து அந்தப் பட்டர்களே வேலையினின்றும் நீக்கிவிட்டார். அவர்கள் வேலையிழந்துபோகக்கண்ட தத்துவப் பிரகாசர் தமது மனக்குறை திர்ந்ததஞ லுண்டான மகிழ்ச்சியால் பட்டர்களே யிகழ்ந்து இப்பாட்டைப் பாடின. உண்டவயிற்றில் உமிக்காந்தலிட்டது . ச்ோறுண்ட வயிற்றிற்கு இனிச் சோறு கொடாது வெந்து கரிந்த உமியைக் கொடுப்பது என்பது உலக வழக்கு. திருக்கோயிலில் சிவப்பணி புரியும் சிரியோராதலின் தொண்டரெனப் படுவர் ; ஈண்டு இகழ்ச்சிக்குறிப்பு. கப்புவது - வாயிலிட்டு மென்றுண்ணுது விழுங்குவது. கவிழ்ந்து போச்சு என இயையும். - - வெண்பா முட்டை கலம்புழுதி முக்கலம் சுத்தப்பாம் வீட்டை விடுதியாய் விட்டாயே-போட்ட