பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவப் பிரசாஆர். 201: தடுக்கெல்லாம் பீறல் கலேயணேயேல் வைக்கோல். படுக்கலா மோசொல்லப் பா. 230 இது, சாளுவநாயக்கர் படுத்துக்கொள்ளச் ‘. ச்ொன்ன்போது, r தத்துவப்பிரகாசர் பாடிய கவி. . - * - * . குறிப்பு : இச்சாளுவ நாயக்கர் சாளுவ மல்லப்பகாய்க்கர் என்றும், இவர் கிருட்டினதேவராயருக்குப் பிரதிநிதியாய்" வழுதிலாம்பட்டுச் சாவடியில் இருந்தாரென்றும், இராயர் பெயரால் கிருப்பணி பல செய்துள்ளாரென்றும் கல்வெட்டுக் serirgo (A.R No. 230 of 1927. para 83 of A R. 192627) அறிகின்ருேம். ஒருகால் தத்துவப்பிரகாசர் அவரைக் காணச் சென்றபோது, இரவுப்போதானபடியால், ஒரு விடுதியைத் தந்து அதில் இவ ை இருக்கச்செய்தார். அவ் விடுதி பாழிடமாகவும் இருத்தற்காகாதாகவும் காணப்பட்டதல்ை, தத்துவப்பிரகாசர் இப்பாட்டைப் பாடினர். மூட்டை . மூட்டைப்பூச்சி. தடுக்கு - பாய். இதுகேட்டு நாயக்கர், வேறு விடுதிதந்து இனிது உறங்குதற் கேற்ற ஏற்பாட்டைச் செய்தார் என்பர். " " , ; , , , . - - *3 M . . . . . . . . . . . . . விருத்தம் ஆயிரம் புலவோரி லொருவன் பிரபந்தகவி அவராயிரர்க்கு ளொருவன் அந்தாதி தாதுலாப் பரணி கோவைக் கமகன் அவரா யிரர்க்கு ளொருவன் போயிடம் பெறுநாடகபுர ணிகனவன் போலா யிரர்க்கு ளொருவன் பொருட்பெருங் காப்பியம் புகல்வாக்கி மற்றவன் போலா யிரர்க்கு ளொருவன் பாயிரக் கருபஞ்ச லட்சண விதானியங் . படியா யிரர்க்கு ளொருவன் பரசமய கருக்க நூல் பகர் வதிமற்றும்ப் படியா யிரர்க்கு ளொருவன்: