பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவப் பிரகாசர் 203 குறிப்பு : கிருத்தோணிதுப்பயென்பார், தத்துவப்பிரகாச ருடைய மாணவர். தமது ஆசிரியரைக் கண்டு ஒரு பண்டார். மெனப் பொதுப்பட எண்ணி, சாளுவநாயக்கர் பாழ்.வீடு விடுதி யாகத் தந்ததும் அவர் பாடியதும்.பின்பு வேறு நல்ல விடுகி தக்த: தும் ஆண்ட தோனியப்பர், நாயக்கர் உண்மை தெளியுமாறு இப் பாட்டுக்களேப் பாடி ைரென்பர். ஆயிரம் புலவர்களுக்கு ஒருவன் பிரபந்தம் பாடும் கவிஞவைான்; ஆயிரம் பிரபந்த கவிகட்கு ஒரு வன் அக்தாதி முதலியன பாடும் கமகனவான் ; ஆயிரம் கமகர் களுக்கு ஒருவன் நாடக புராணிகவைான்; ஆயிரம் புராணிகருள் ஒருவன் வாக்கியாவான்; ஆயிரம் வாக்கிகட்கு ஒருவன் பஞ்சலட் சண விதானியாவான் ; விதானிகள் ஆபிரவருக்கு ஒருவன் தேசிகனுவன் ; தேசிகர் ஆயிரவருக்கு ஒருவன்தான் சிவஞானி யாவான். தெட்டுதல் - பொருள்பெறுதல். தமிழறிந்தார் இருப்பா ராயின், இவர்களைத் தேர்ந்து வரிசையறிந்து சிறப்பிப்பர் ன்ன்ப தாம். பாடிலோம் - யாம் பாடினது கிடையாது. பேய்க்கிபக்தங். கள் - புலமையறிவுக்கு வேலேதத்து இன்பந்தாத பாட்டும் உரையு - மான ஏடுகள். குலத்துக்குரு - வழிவழியாக முறைமை பிழையாது. அறிவு வழங்கும் குரு, 'மாதமொரு பேரிட்டழைத்தல் - அவ்வப் போது பழம்புலவர்கள் பெயரையோ, புதுப் புதுப் பெயரையோ o தமக்கிட்டுக்கொண்டு பிற ையேமாற்றுவது. பாடு - பெருமிதம். கட்டளைக் கலித்துறை மன்கவி காவும் பொழிற்கூத்த னுரப்பன் வாய்த்தலேமன் தன் கவி தெள்ளிய பால்வால கோகிலங் தானுரைத்த நன்கவி பாலுக் கிடுசர்க் - k கரைக்கவி நாங்கள்சொல்லும் புன்கவி யுப்பொடு காயமென். . . . . . றேசொல்லிப் போற்றுவரே. 234 இது. கூத்த அரப்பன் வாலகோகிலம் கவிகள் எப்படி யென்று இராயர் கேட்கத் தத்துவப்பிரகாசர் சொல்லியது. -