பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராச பிள்ளை, 2O7 - - வெண்பா கவடிகளாகத்திரியுங் கள்ளர்கா னன்னுாற் சுவடியிருந் தாவதென்ன சொல்வீர் குவலயத்துக் காட்டுக கெரித்தகிலாக் கண்ணிரண்டு மில்லாதான் வீட்டுக் கெரித்த விளக்கு. - 239 இது, தத்துவப்பிரகாசருக்கு இலக்கணம் வருமோ என்ற போது, அவர் பாடியது. ச் குறிப்பு: தத்துவப் பிரகாசர் சிறந்த புலவர் என்ற புகழ் நாடெங்கும் பரவவே, அவர்பால் அழுக்காறு கொண்ட சிலர் அவர்க்கு இலக்கணம் வருமோ என ஐயுற்று எள்ளி இகழ்ந்துரைத்தனர். அது, தத்துவப்பிரகாசருக்கு எட்டியது. அவர்கள் அறியுமாறு இப் பாட்டைப் பாடினர். கவடிகள் - கபடர்கள். குவலயம் - கிலவுலகம். காட்டில் எரிக்கும் கிலா வொளியும் குருடன் வீட்டில் எரியும் விளக்கொளியும்போல, நன்னூற் பயன் அறியும் திறமையில்லாதார்க்கு அக் இன்னுரல் " * கையிலிருப்பினும் பயன்படாது என்பதாம். 48. கவிராச பிள்ளை . வேண்பா செந்தமி புேழார் தங்கள் சிபாத தூளிபொர த {P *T * வந்த புலவோர்தம் மார்பாணி-கந்தன் அடிகைய ரப்பரவு மாசுகவி ராசன் - தடிகையார் கோலா கலன். - 240 இஃது, ஆசுகவி ராசசிங்கம் கடிகையாரைப் பாடியது. குறிப்பு : கவிராச பிள்ளை ஆசுகவி இராசசிங்கம் என்றும் சேறைக் கவிராசபிள்ளே யென்றும் வழங்கப்பெறுவர். இவர் *கருணிகர் மரபினர் ; சைவ சமயத்தவர். விரைந்து கவி பாடும் வன்மையால் ஆசுகவி யெனவும், வண்ணம்பாடும் சிறப்