பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழ் நாவலர் சரிதை பால் வண்ணக் கட்சி, வண்ணக் களஞ்சியம் எனவும் சிறப்புப் பெயர்கள் பல இவருக்குண்டு என்று சுன்னுகம் குமாரசாழிப் புலவரும் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளே யவர்களும் கூறினர். திருவாரூர்ச் சோமசுந்தா தேசிகர், * இவர் திருக்காளத்தியிலுள்ள வேங்கடராய முத்லியாரால் ஆதரிக்கப்பட்டிருப்பது கொண்டும் தொண்டைமண்டலத்தி அலுள்ள 'கடிகையார் என்றெருவரைப் புகழ்ந்திருப்பது கொண் டும் தொண்டைநாட்டினரென்று கொள்ளவேண்டி யிருக்கிற ' தென்றனர். தொண்டைநாட்டுச் சேற்றுாரிற் பிறந்து கடிகை யென்னு மூரில் தமது பாட்டனுவான கடிகைமலைப்பிள்ளை.யென் பவரால் இளமையில் ஆதரிக்கப்பெற்றவ ரென்வும், இயற்பெயர் இராசப்பிள்ளே யெனவும், கருணிகர் மரபினரிடையே ஒரு வர லாறு கிலவுகிறது. கடிகைமலை யென்பது இப்போது சோளிங்க, புரமென வழங்கும். பலர் கடிகாசல மென்ற பெயர் கொண் டிருப்பது வடார்க்காட்டு வட்பகுதியில் மிகுதியும் காணப்படும். கவிராசப்பிள்ளை இப்பாட்டைப் பாடுதற்குசேர்ந்த காரணம் த்ெரியவில்லை. தாளி - பொடி, துளி .ெ என்றும் பாடமுண்டு. கோலாகலன் - ஆரவாரம் செய்பவன்." ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . விருத்தம் தென்பா ராளு மறிவிற் குறுமுனி திெக்கின. கயிலையில்வாழ் செங்குக் தக்குல வேங்கட ராயன் திருவா சற் புல்வன் ." - - *திரு தேசிகரவர்கள். கடிகையார் என்பதன் அடிக்குறிப்பில், கடிகை முத்துப்புலவர் இந்த ஆர்ளதோ வென்பது ஆராய்த் தக்கது' என்று குறி க்துள்ளார். க.பு. வரலாறு. கடிகைப்பட்டினமென்மூேர் ஊர் பாண்டிகாட்டில் உள்து (A. R No.284 of 1927-28). அவ்வூர் பண்டை காளில் முத்துவாணி கத்திற் பெயர் பெற்றிருந்தது. அக்காட்டவரர் கல்ால், புலவருடைய பெற்ருேள் கடிகைமுத்து எனப் பெய்ரிட்டனராக அவர் பிற்காலத்தே கடிகைமுத்துப் புலவரென வழங்கப்பட்டனரெனக் கோடல் வேண்டும். - o