பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராச பிள்&r 209 என்பேர்,வண்ணக் கட்சிய கன்றி. யெதிர்த்தவர் மார்பாணி இந்தத் தேசப் புலவர் மனத்துக்' கிடியென வந்தேன்காண் , உன்பால் யான்வர வாசற் காரர்க் குத்தர்ரம் பண்ணி உள்ளுக் கென்னேயழைப்பித் தீர்கி லுரைக்குங் கவிதைகள்கேட் டென்பால் வரிசைகள் பரிசில்க ணல்கி யிரட்சித் திடவேணும் இராம்ர் சீவல மாரு பாண்டிய இாசவ ரோதயனே, 241 இது, பாண்டியராசா ஆரென்று ‘. கேட்டபோது கவிராக் r»ʼ 9వrడిr ւրգ யது. • குறிப்பு: ஒருகால் கவிராசபிள்ளை கொண்டைநாட்டினின் ஆறும் தென்பாண்டி நாட்டிற்குச் சென்று தென்காசியிலிருந்து ஆட்சி புரிந்த சிவல வேளென்னும் அதிவீராம பாண்டியனக் காண முயன்ருவாக, பாண்டியன் இப்புலவர் 'யாரென்று வின விஞ்ன் அவர்க்குக் கவிராசர் இச் சிட்டுக்கவியை யெழுதி விடுத் தார். பாண்டியன் கவிகண்டு மகிழ்ந்து வேண்டும் பரிசில் நல்கிச் சிறப்பித்தர்ன். பின்பு அவன் வேண்டுகோட்கிசைந்து திருக் காளத்திகாதர் கட்டளைக்கலித்துறை. என்ற்ெரு சிறு நூலைப் பாடிஞ்ர். இச்செய்தியை அந்நூலிலேயே ஒரு ப ாட்டிற் குறித்துள் ளார். அதிவீரராமன் கி. பி. 1563ல் முடிசூடினதைவின், கவி ராசபிள்ளையின் காலம் பதிகுைம் நூற்றண்டென்பது தெளிவாம். திருக்காளத்திக்குத் தெக்கின. கயிலாயமென்றும் பெயருண் -டென அவ்வூர்க் கல்வெட்டும் (A. R. No. 160 of 1922) கூறுகிறது. & 14