பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * * 粵 49. பரமேசுரப் புலவர் கட்டளைக்கலித்துறை கண்ணுர் மதிக்குங் கவிராச சிங்கம் கடந்துதிரு அண்ணு மலேயப்பர் மேல்வண்ணம் படிமுத் தாலத்திகொண் டெண்ணுயிரமடவார்சூழப் பல்லக்கிலேறிவந்தான் உண்ணு முலையெல்லன் மூலேக டோறு மொதுங்கின்னே. تھا. ممC} இது, பரமேசுரப் புலவன் திருவண்மையிைற் பாடியது. குறிப்பு : கவிராசபிள்ளே தென்பாண்டி காட்டிலிருந்து திரும்பி வருகையில் வழியில், சோழநாட்டில், கிருவாட்போக்கி யென்னும் இத்தினகிரி வந்து அங்கே வணிகர் தல்ேவனை வேலா புதனென்பான் செய்த வேண்டுகோட்கிணங்கி வாட்பேர்க்கி ாாதருலாப் பாடிச் சிறப்பித்துத் தொண்டைகா டடைந்து, சேயூர் முருகன்பேரில் சேயூர் முருகனுலாப்படி அவனே வணங்கி வழி பட்டபின் திருவண்ணுமலைக்குச் சென்ருர். அங்கே அண்ணுமலே யார்மேல் திருவண்ணுமலேயார் வண்ணம் பாடி வழிபட்டார். அங்கிருந்த தலைவர்கள் செய்த சிறப்புக்களேக் கொண்டு பல மகளிர் சூழவப் பல்லக்கிலேறி ஊர்வலம் வந்தார். அது கண்டு அங்கே வாழ்ந்த உண்ணுமுலை எல்லப்ப கயி ைரென்பார், அழு : காற்ருல் அவ்வூர்வலத்தைக் காணமட்டாாாய்த் தம்மனேக் கண்ணே ஒடுங்கியிருக்க, அவ்வூரிலுள்ள கிருமடமொன்றிலிருந்து புலமை நடாத்திய பரமேசுரப் புலவர் என்பவர், இந் நிகழ்ச்சி களே இப்பாட்டிற் குறித்துப் பாடினர் என்பர். எல்லன் - எல்லப்பன், - -