பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உண்ணுமுலே எல்லப்ப நயினர் வெண்பா பாழ்ப்பாய் மடத்துப் பரமாவுன் பாண்கவிதை கேட்பாரெல் லாம்புத்திகெட்டபேர்-கோட்பாவும் ஒணுன் விழுந்தாலு முண்டுபரி காரமிது - வாணு ளளவே வரும். 243 இஃது, உண்ணுமுகல. எல்லப்பதயிஞர் பாடியது. குறிப்பு : இந்த எல்லப்ப நயிர்ை என்பவர் உண்ணுமுலே ஒயினர் என்பவருடைய மகன் என்றும், இவர் காளிங்கராயன் வழி (கோத்திரம்) வந்தவரென்றும் கல்வெட்டுத்துறையார் ஆண் டறிக்கை (A. R. No. of 1929 -30. p. 37) கூறுகிறது. இவர் பாடியனவாகத் திருவண்ணுமல்ேக் கோயிற் கல்வெட்டுக்களில் (A. R. No. 419, 420 of 1919) காணப்படும் வெண்பாக்களால் சகம் 1494 அஃதாவது இ' பி. 1572ல் செல்வப்ப நாயக்கர் காலத் தில் இந்த எல்லப்ப நயினுள் இருந்தனரென அறிகின்ருேம். திருவண்ணுமலே நாட்டில் உள்ள தாழனூர் இவரது ஊர்; வாண கப்பாடிநாட்டுப் பெண்ணே வடகரை உடைக்காட்டு நாட்டுத் தாய ஆார் (A. R. No. 72 of 1935-8) இவ் ஆர் போலும். இவர் அருணுசலபுராணம் கிருவிரிஞ்சைப்புராண்ம் என்ற புராணங் களையும் அருணேயக்தாதி கிருவாரூர்க்கோவை என்ற நூல்களே யும், வீரைக் கவிராசர் என்பவர் எழுதிய செளந்தரியலகளிக்கு :: இறையள வெனினும் தவறிலாது உரைதேர்ந்து ' எழுதிய உரையினையும் செய்துள்ளார். இத்தகைய சிறப்புடைய இவர் பரமேசுரப் புலவன் கூறியதுபோலக் கவிராச சிங்கம் ஊர்வலம் வரக்கண்டு ஏன் ஒதுங்கிகின்றரென்று தெரியவில்லை. ஒதுங்கி கின்றதற்குக் காரணம் அழுக்காறெனவெண்ணியோ வேறு யாது பற்றியோ பரமேசுரப் புலவன் இகழ்ந்து பாடியது அறிந்த எல் அப்பருக்கு மிக்க சினமுண்டாகவே இப்பாட்டைப் பாடுவாராயி னர். பாழ்ப்பாய் மடம் பாழ்பரங்க மடம். பாமா - பரமேசுரப்