பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தமிழ் நாவலர் சரிதை புலவனே. பாண் கவிதை . கீழான,ாட்டு. பாழ்ங்கவிதை யென் றும் பாடம் உண்டு. மாவும் ஒனுன் கோள்விழுந்தாலும் பரிகார முண்டு என இயையும். இது - யான் கூறும் இவ் வசை. 51. அந்தகக்கவி வீரராகவ முதலியார் விருத்தம் . . . பொங்கு கமி ழயோத்தியில்வாழ் கசரதனென் போனிடத்தும் பூதார் வேங்கன் துங்கவடு கன்னிடத்தும் வீரரா கவரிருவர் தோன்றி னுரால் o அங்கொருவ னுெருக?லமா னெய்திடிப்போய் வசைபெற்று.ணவனி பாலன் .. இங்கொருவன் பலகலைமா னெய்திடப்போ ய் க் கவியின லிசைபெற்றனே. 24 இது, கவி விசாகவன் காஞ்சிபுத்திலே படித்தபோது கந்த . . ; புராணனங் கச்சியப்பர் ւաս գաՅ. - ; : « . . குறிப்பு : வீரராகவ முதலியார் இனிய கவிபாடும் சிறப்புப் பெற்றபின் கவி வீரராதவ முதலியார் என் அன்ழக்கப்படுவா ராயினர். இவர் பிறவிக் குருடரானழைபற்றி அந்தகக்கவி என்று. குறிக்கப்படுகின்றனர். இதனேக் கவி வீரராகவன் கச்சியிலே தன்னெஞ்ச மேடெனக் கற்ரு ைெருமுத் தமிழையுமே" என்றும்; * எடா யிரக்கோடி யெழுதாது தன்மனத் தெழுதிப் படித்த் விாகன்” என்றும் (த. கா. ச. 246, 23.) வருவனவற்ருலறிக. இவரதுர் பொன்விளைந்த களத்துனர்க் கருகிலுள்ள பூதுர். இவர் தந்தை வடுகநாத முதலியாரென்பவ யாவர். இவர் பெற்றேர் களத்து க்கு வந்து அங்கே தங்கினமையின் இவரதுனர் களத்தூர் என்பது முண்டு. இவர் காஞ்சிபுரத்தில் மேலே கூறிய வாறு செவியும் நெஞ்சும் கருவியாகத் தமிழ் நூல் பலவும் கற்றுப் புலமை மிக்கார். இவர் தமிழகம் முழுதும் சுற்றி, ஆங்காங்கிருந்த