பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 213 செல்வர்கள் தந்த சிற்ப்புக்காப் பெற்றனர். ஈழநாட்டிற்குச் சென்று அகனயாண்ட வேந்தல்ை நன்கு சிறப்பிக்கப் பெற்றர். இருக்கழுக்குன்ற புராணம், சந்திரவாணன் கோவை, திருவாரு ருலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களே இக் கவி வீரர்ாகவ முதலியார் எழுதியுள்ளனர். கந்தபுராணங் க்ச்சி யப்பர். கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார். கச்சி யப்பரும் பெரும் புலவர். புலமைமிக்கவர் புலமையைப் புலமை மிக்கவரேயினிது காண்பரென்பதற் கேற்பப் பெரும்புலவராகிய கச்சியப்பர் பெரும்புலமையுடைய வீரராகவரைப் பாராட்டியது மிக்க இன்பந்தருவதாம். கலைமானயெய்திடச் சென்ற வீரராக வர் இருவருள் ஒருவன் (மனேவியைப் பறிகொடுத்தானென) வசைபெற்றன், ஒருவன் இசைபெற்றன் என்பதாம். வெண்பா பொங்குயிடி பின்பக்கம் போயதே யென் கவிதைக் கெங்கும் விருதுபக்த மே ற்றதே-குங்குமந்தோய் : வெற்பந்த மானபுய வீரபா ராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது. 245 இது: பரராசசிங்கம் பொற்பந்தல் கொடுத்தபோது பாடி யது. - - - குறிப்பு: யாழ்ப்பாணப் பகுதியைப் பதிருைம் நூற்றண்டின் இடையில் அரசுபுரிந்த பரராசசேகரனே பரராசசிங்கம் என்று சிறப்பிக்கப்படுவன். இவன் தந்தை, கனக சூரிய சிங்கையாரியன் எனப்படுவான். இவன் விசயவாகுவென்னும் சிங்கள வாசனை வென்ற வெற்றி மிகுதியுடையவன். பராக சேகர சிங்கையா ரியன் என்ற இவன் பெயர் சுருக்கமாய்ப் பரராசசிங்க மெனப் படுகிறது. விசயவாகுவை வென்ற சிறப்புக்கு இப்பெயர் பொரு த்தம்ாகவேயு ளது. மீடியின்பந்தம்.வறுமையின் தொடர்பு. வெற்பு மலை. பொற்பந்தம் . பொற்கிழி. -