பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ் நாவலர் சரிதை கட்டளைக்கலித்துறை - இன்னங் கலைமக்ள் கைம்மீது புத்தக ம்ேந்தியக்கப் பொன்னம் புயப்பள்ளி புக்கிருப்பாளென்னபுண்ணியமோ கன்னன் கள க்கைக் கவிவீர ராகவன் கச்சியிலே தன்னெஞ்ச மேடெனக் கற்ரு ைெருமுத் தமிழையுமே. 246 இஃது, இராமாயணம் அவதானிக்கச் சொன்னபோது இராசா பாடியது. . . குறிப்பு: அந்தகக்கவி வீரராகவஞர், ஈழநாட்டு யாழ்ப் பாணத்து வேந்தன் அவையில், இராமாயண அவதானம் செய் தார். அக்காலே, அவர் இராமாயணப்பாட்டுக்களே வாய்ப்பாட மாகவே சொல்லிச் சொன்மழை பொழியக் கண்ட வேந்தனை பரராசசிங்கம், கழிபேருவகையும் வியப்பும்கொண்டு இப் பாட்டி னேப் பாடினன் என்பர். அந்தப் பொன் - அழகிய பொன்கிைய கல்ேமகள், அம்புயப்பள்ளி தாமரையாகிய பள்ளி, பள்ளிக் கூடமுமாம். களங்தை களத்துக் கெஞ்சு கருவியாகக் கற்றது. தோன்றத் தன்னெஞ்ச கேடெனக் கற்கு ைெருமுத் தமிழை х கலி விருத்தம் விரகன் முத்தமிழ்க் கவிவீர ராகவன் வரகவி மாலையை மதிக்கும் போகெலாம் உரகனும் வாணனும் ஒப்பத் தோன்றிற்ை சிரகர கம்பிதம் செய்ய ஸ்ாகுமே. 247 இது, வண்ணம் பாடிய போது இராசா տգատ: குறிப்பு: கவி பீரராகவனர் யாழ்ப்பாணத்து வேந்தனவை யில் ஒருகால் இனியதொரு வண்ணக்கவி பாடினர். அதுகேட்டு அங்கிருந்த புலவாணேவரும் தலையசைத்துக் கைகொட்டி இன்பத் தால் ஆரவாரம் செய்தனர். வேந்தன் மனமகிழ்ந்து' இப் பாபி டைப் பாடின னென்பர். முத்தமிழ் விரகன், வாகவி என்பன