பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு: அரியலூர் விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் வழி யாகத் திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் உள்ளதோ ரூர். இவ்வூரில் நானூறு ஐந்நூறு ஆண்டுகட்கு முன் பிருந்தே ம்ழவராயரென்பார் இருந்து ஆட்சிபுரிந்துவந்தனர். அவருள் கிருஷ்ணய ஒப்பிலாத மழவராயன் காலத்தில் அந்தகக் கவி வீரராகவ முதலியார் அரியலூருக் ஆச் சென்று மழவ்ராய னேக் கண்டார். அவன் அவற்கு நாடோறும் சிறந்த முறையிற் படி கொடுத்துதவின்ை. அதனை வியந்து கவி வீரராகவஞர் இப் பாட்டைப் பாடி அவனே மகிழ்வித்தார் என்பர். இந்த மழவராயர் கட்கு அரியலூர் இருப்பிடமாயினும் பெண்ணையாற்றின் வட கரை வாணகப்பாடி நாட்டுச் செங்குன்றம் தாயகமாகும். அஃது அரியலூர்க்கு வடக்கே மிக்க தொலைவில் இருப்பதஞ்ல் சேய செங்குன்றை” என்ருர்போலும். அரியலூர் மழவராயர்களுள் கி. பி. 1635-ல் அரசு கிலேயிட்ட ஒப்பிலாத மழவராய்னும் (A. R. No. 88 of 27, 1742-ல் அரங்கப்ப மழவராயன் மகன் விசய ஒப்பிலாத மழவராயனும், (A. R. No. 91 of 1927) 1808-ல் விசய ஒப்பிலாத மழவராயனும் (A. R. No. 89 1927), 1832ல் குமார ஒப்பிலாத மழவராயர் மகன் விசய ஒப்பிலாத மழவராய னும் (A. R. No. 90 of 1927), குமார ஒப்பில்தே மழவர்ாயர் மகன் விசய ஒப்பிலாத மழவர்ர்யனும் o (A. R. No. 94 of 1927), இருந்திருக்கின்றன்ரென்க் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். இவருட் பழையோன ன அரசு கிலேயிட்ட ஒப்பிலாத மழவராயன் காலத்துக்கு ஏறக்குறைய গুচে நூற்றண்டளவு முன்பிருந்தவர். நம் கவி வீரராகவனுராதலின், அவர் காலத்தே இருந்தவன் இந்த விசய கிருஷ்ணய ஒப்பிலாத ம்ழவராயன் என்று கோடல் நேரிது. இவர்களுடைய முன்ைேருள் ஒருவன் துறையூர் வேக் தர்கட்குத் துணைபுரிந்து வெற்றி பயந்ததுகொண்டு இவர்கட்கு விசய' என்ற சிறப்புப் பெயரும், அரியலூரில் உள்ள ஒப்பிலாத அம்மன் ஒரு மழவாரயன் கனவில் தோன்றிக் குலதெய்வமாக இருந்து உதவிசெய்வதாகத் தெரிவித்ததல்ை ஒப்பிலாத" என்ற சிறப்பும் இம்மழவர்கட்கு வழிவழியாக வழங்கிவருகின்றன எனத் திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாறு (Trichinopoly Dist. Gazetteer பக். 344) கூகிறுறது. செங்கண்ணன் திரு