பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 217 மால், திருமாற்குக் கண் சிவந்திருப்பது இயல்பு: செங்கண்' கோபத்தாலன்றி இயல்பாகவே சிவந்த கண்' என்பர் பரிமே லழகர் (பரி. 4 : 10. உரை. படி, முன்ன்து உலகம், பின்னது . காளுணவு. உண்டே யென்பதிலுள்ள ஏகாரம் எதிர்மறை.

فالم به سه - - - - a . rałகட்டளைக் கலித்துறை gr" வாழொப்பிலாதவன் சேயொப் பிலாத மழ்வதிசை ஆழக் கடல்விட்டு போடுங் காலத் தரிசெலுங்கால் கீழற் கவுத்துவ த்ேதுச்செல் வானந்த நீண்மணிதான் காழொப்பினுகின் னிசை கேட்குங் காற்கரைக் தேகுமன்றே.350 இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார், குமார ஒப்பிலா - தான் சங்கீதத்தைக் கேட்டுப் பாடியது. 1. - குறிப்பு : குமார ஒப்பிலாதான் கிருஷ்னேய மழவராயனுக்கு o மகளுவான். இவன் நல்ல இசைப்பயிற்சி பெற்றுக் கேட்டோர் பரவத்தக்க வகையிற் ப்ாட்வல்லவனுக இருந்தான். கவி ♔ ராகவ முதலியார் அரியலூரில் சாளும் படிபெற்றுத் தங்கியிருக், கையில் ஒருநாள் இக்குமா ஒப்பிலாதான் புலவர் கேட்கத் தன் இசைகலத்தைப் பாடிக்காட்டினன். முடிவில் கவி வீரராகவ ர்ை இந்தப் பாட்டால் அவன் இசைப்புலமையைச் சிறப்பித்தார். விாழ் ஒப்பிலாதவன் சேய் - ஒப்பில்லாத வாழ்வுடையனை சிவ னுடைய மகனை முருகன் , குமரன் என்றவாறு. இறத்தலும் பிறத்தலும் இல்லாமையால் சிவனே வாழொப்பிலாதவன் ’’ 'என்றர். நீ பாடுங்காறும் இருந்து கேட்டுவிட்டுத் தன் கட லாகிய பாற்கடற்குச் செல்லுங்கால் என்றற்கு ! நீ பாடுங் காலத்து அரி செல்லுங்கால்' என்றர். பாற்கடல் நாற்கடலுக் கும் அப்பாற்பட்ட தாகலின், திசையாழக் கடல் விட்டு ' என்ருர், நாற்கடற்கும் அப்புறத்தே சாக்த்தீவும் அதற்கப் புறத்தே பாற்கடலும் உள்ளன எனச் சிவாகமங்கள் கூறும். வீழல் - ஒளி. காழ் - வயிரம். காழ்த்த கவுத்துவமணி தானும் இந்த இன்ச கேட்கின் கரைந்துருகு மென்பது கருத்து.