பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழ் 57ಮ೦f சரிதை - ،۲۹" வாவிய பொற்பரி பாவூரில் வீரையன மைந்த்பஞ்ச காவியங் தேர்கின்ற தித்தாசங் கீதத்திற் காவலர்தம் ஒவிய சாலேயெல் லாங்கொல்லி யாளுள் ளுருகும்.ரத்ன மேவிய கூடமெல் லாந்திரி கூடத்தின் மேற்படுமே. 251 கட்டளைக் கலித்துறை இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் இத்தான் சங்கீதத் தைக் கேட்டுச் சொல்லியது. குறிப்பு : சோழநாட்டுத் திருக்கருகாவூர்ப் பக்கத்திலும் திரு. வண்ணுமலே நாட்டிலும் ஆஆரெனப் பெரிய ஆர்கள் இருக்கின் . றன. இவற்றுள் இங்கே குறிக்கும் ஆவூர் இ ன்ன காட்டின தென்று விளங்கவில்லே. ஆவூரில் வாழ்ந்த வீரையன் என்பா னுடைய மகன் தீத்தான் ; அவன் இசையில் வல்லுகனுய் அவ்ஆர்க்கு வந்திருந்த கவி வீரராகவதை இசைபாடி மகிழ் வித்தான். அதனேப் பாராட்டி அவர் இப்பாட்டினேப் பாடினர். வாவிய பொற்பரி. தாவிச்செல்லும் அழகிய குதிரை. ப்ொம்பர் வீரையன் என்பதல்ை, விரையன் ஒரு தானேத்தலேவன் என்று தெரிகிறது. ஒவியசாலை . ஒவியங்கள் எழுதப்பட்டிருக்கும் , இடம். கொல்வியாள் - கொல்விப்பீrவை. திரிகட்டம். திரி கூடமலே , கிருககுற்றுலத் திருமலேயும் கிரிகடடமலேயெனப்படும்; இராவணனுடைய இலங்கைநகர மிருந்ததும் கிரிகட்டமலே யெனப்படும். - கட்டளைக் கலித்துறை சாலப் பழுத்த மரம்பார்த் தெறிவர்தண் ணிர்சுரக்கும் ஞாலத் தகழ்வர் கறக்கினற வாவை தற் காறளைவர் நீலக் கடல்விட்டுப் பாலாழி மத திட்டு நிற்பரென் னிர் - - - - சேலதது வேந்தலினகத்தாகங் தீர்த்த செழியனுக்கே. 259. இஃது, அந்தகக்கவி விசாகவ. முதலியார் செதியதரையன் . பரிசில் கொடுத்தனுப்பினபோது சில பொருள் வேண்டிபி பாடியது. . . . . -