பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : தாகந்தீர்த்த செழியதரையன் தென்பாலே சேலம் முதலியவிடங்களில் வென்றி மேம்பட்டதைப் பாராட்டித் தமக் கொரு குதிரை வேண்டுமென்பதை இக்கவி வாயிலாகத் தெரிவித் துக் கேட்டார். அவன் குதிரையேயன்றி, மேலும் பல பரிசில் கல்கினன். மிகைபடத் தந்ததல்ை யான் இனி வார்தொழிவே னென எண்ணவேண்டா; வேண்டும்போதெல்லாம் கின்னிடமே வருவேன்' என்ற கருத்துப்படத்தான் முன்பாட்டைப் (த. கா. ச. 252), பாடிஞ்ர். சேடாதிபன் . ஆதிசேடன். கலாகரன் - கல்ே கட்கெல்லாம் இருப்பிடமானவன். கிரிபதகை - கங்கை. சேக ான் - தலைவன். தென்பாலே - தெற்கேயுள்ள பால்ேக்காடு. வடக்கிலுள்ளது கிருப்பாலைவனம் எனப்படுவது. பாலேக்காடு (Palghat) இப்போது சிறந்த நகரமாக உளது. திருப்பாலே வனம் சென்னைக்கு வடக்கில் பொன்னேரி காட்டில் உளது. கந்தகுவம். இசை குதிரை. கந்துகம் - பந்து, குதிரை. கோணம்மூலே, குதியை கொக்கு - கொக்கென்னும் பறவை, குதிரை. கோடை - கோடைக்காலம், ! குதிாை, குந்தம் ஒரு படைக் கருவி, குதிரை. பாடலம் - ஒருவகைக் TVಣಗಿ, குதிரை. மாமாமரம், குதிரை. சடிலம்.சடை, குதிரை. கிள்ளே . கிளி. குதிரை. பத்தி-வரிசை தொடை மாலே. விருத்தம் மின்னு மாளிகை யனக்கை யாதிபதி 'சந்த்ர வாணமகி பாலன் முன் வீரராகவன் விடுக்கு மோலேகன் விருப்பில்ை வலியவே யழைத் துன்னு காவியதிற் பெருத்ததொரு கோவை யோதுகென வோதினன் ஒதமாக மொரு மூன்று மோதியொரு நாலுமாக வளவாகியும் - -