பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையனர் 7 . சேரமான் பெருமாளுக்கு யாம் தரும் ஒலேகொண்டு காட்டிப் பெரும் பொருட் பரிசில் பெற்றுக்கொள்க. ' என்று உரைத்து, . விழித்தவுடன் ஒலேயும் காணத் தந்தருளினர். பத்திரருைம் அதனே யெடுத்துச்சென்று சோமான் பெருமாளுக்குக் காட்டிப் பெருஞ் செல்வம் பெற்றர். அந்த ஒலைத்திருமுகத்துப் பாடலே இப்பாட் டாகும். மதிமலிபுரிசை - மகிமண்டலத்தைத் தடவ வுயர்ந்த மதில். பால்கிற வரிச்சிறை யன்னம் - பால்போல வெண்மையான திறத்தையும் வரிபொருந்திய சிறகுகளேயுமுடைய அன்னப் பறவை. பருவக்கொண்மூ - கார்காலத்து மழைமுகில். உரிமை யின் உரிமையின் உதவி . மிக்க உரிமையுடன் வேண்டுவன வரை யாது வழங்கி. குருமாம.கிபுரை - வட்டமான அழகிய முழுமதி யத்தையொத்த. செருமா உகைக்கும்.போரில் வல்ல குதிரையைச் செலுத்தும். பண் - இசை. பண்பால் என்றுமாம். ஒருமையி: னிருமையு மென்றும் குருமாமனிசிரைக் குடையத னிழந்கிழ் என்றும் பாட வேறுபாடுண்டு. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனு:ள், பதினுேராங் திருமுறையில் உள்ளது. -

வெண்பா. என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் . நின்றலர்ந்து தேனிரைக்கு கீர்மையவாய்க் (குன்ருத: செந்தளிர்க் கற்பகத்தின் செவ்வித் திருமலர் - (போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். 6. இது, வள்ளுவரைச் சங்கத்தார் பாடிய வள்ளுவமாலையில் இறை யனுர் பாடியது. குறிப்பு :-என்று.ாழ் என்றும் பாடம். யாணர் - புதுநலம். தேன் இரைக்கும் - வண்டினம் சூழ்ந்தொலிக்கும். தேனிறைக்கும் என்றும் தேன்பிவிற்றும் என்றும் பாடம். நீர்மைய - இயல்பீனே