பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தமிழ் நாவலர் சரிதை வனிதையர் விகாரமன் மதராச ரூபனம் மயிலையதிபதி சக்கிர - வாளத்தி யாகிகங் காளத்தி கிட்ணப்ப வாணனெதிர் கொண்டு காண்க கன.தமிழ்த் துறையறி மரக்கலங் காதல்கூர் - கன் னிகா மாட நன்னூற் - கட்டுபொற் கொட்டாரம் வாணிசிங் காதனம் - கவிகாட கஞ்செய் சாலை - வினவு சிவ கதையிற் சரக்கறை யெனத்தக்க வினையே னுடம்பு நோயால் ; : மெலியுமோ மெலியாத வகைபால் பெருத்ததொரு மேதிவர விட வேணுமே. 255 இஃது. அந்தகக்கவி வீரராகவ முதலியார் எருமை வரவிடப் - . . . .[نئی ٹF ty - IL. عt குறிப்பு : கவி வீரராகவர் காலத்தில் திருமயிலாப்பூரில் - கான்த்தி கிருஷ்ணப்பவான னென்ருெரு. செல்வன் இருந்தான். காளத்தியென்பது தந்த்ைபெயராயின், காளத்திவாணன் மகன் கிருஷ்ணப்பவாணன் என்பதாம். அவனுக்குக் கவி வீரரர்கவர் பால் பெருமதிப்பும் அவன்பால் வீரராகவருக்குப் போன்பும் உண்டு. ஒருகால் கவி வீரராகவருக்கு உடல்நலங் குறைந்ததனுல் மோரும் பாலும் மிகப் பெறவேண்டி எருமை யொன்று விரும்பி இந்தச் சீட்டுக்கவியைப் பாடிக் கிருஷ்ணப்பவர்ணற்கு விடுத்தார். அவரும் விரும்பியவண்ணமே எருமையொன்று கொடுத்து விட் . டார் வனிதையர் விகாரம் - கானும் மகளிர் வேட்கையால் காமவிகாரங்கொள்ளச் செய்யும் மேனி நலமுடையவன்; மங்கை யர்கள் தம் மனத்தை வாங்குக் தடந்தோளான்' (கள. வெ.) என்று புகழேந்தியாரும் கூறுவதும் காண்க. நம்மயிலே " என்றது நட் புரிமை சுட்டிகின்றது. சக்கிரவாளத் தியாகி-நிலவுலகு முற்றும் புகழ்பரவிய கொடைவள்ளல். கொட்டாரம் . சாலை நாடகஞ் செய்சாலே - கூத்தாடும் சாலை. சரக்கறை - பொன் சேமித்து. வைக்கும் அறை , பொக்கிசசால்ே யென்பர். மேதி - எருமை,