பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 229. குறிப்பு : கந்திய மாணிக்க மென்பவனைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இப்பாட்டின் மூன்ருமடி உருத்தெரியாதவாறு சிதைந்துவிட்டது. மகன். தன் தந்தையைப்போலவ்ேரதரயைப். . . போலவோ இருப்பது இயல்பு என்பது முற்ப்குதியின் க்ருத்து, கந்தியுமாணிக்கம் புாதாகிகேசமெல்லாம்"தாயைப்போலவும். உரை செயல்களெல்லாம் தந்தை போலவும் உள்ளான் என்ப்து இப்பாட்டின் கருத்துப்போலும். * 。 豪 : 、 r கட்டளைக் கலித்துறை: கொடையாண்ட மன்னரிற் கச்சிநல்ல்ானக் குறுகியன்னேன் தொடையாண்ட முல்லைப் புயவரைச் சாாவிற் அன்னிமுப்பான் . உடையாண் டிருந்து கவிமத மாக்க ளுடன்பொருது சடையாண்டி கையிற் குசங்காண வாமுத் தமிழ்ச் சிங்கமே. 265 இ.து, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சடையாண்டி யைப் பாடிய வசை. குறிப்பு: இங்கே குறிக்கப்படும் சடையாண்டியைப்பற்றி ஒரு குறிப்பும் கிடைத்திலது. சடையன்.ண்டி யென்ற பெயருண்டய o முதலியார்கள் சிலர் வடார்க்காடு மாவட்டத்திற் காணப்படுகின் றனர். கச்சி நல்லான் எனவே இவன் காஞ்சிபுரத்திலிருந்த செல்வனென் அறியலாம். முல்லைப்புயம் . முல்லமாலே யணிந்த தோள். கவிமத மாக்கள் . கவி பாடவல்ல பாவ்லர்கள். குசம் - கருப்பைப்புல்; அங்குசமுமாம். - விருத்தம் கள்ளர் தீச்சூடு முனையர் மடத்திலிட்ட ஆண் மறக்கச் சடைப்பெரிய தேவனுக்கு § @ 潑 * 隊 曼 . ~ . விண்ணப்பத் தீட்டெழுத வைத்த தெய்வம் .- ; 鬱 . - * ふ - ஏதென........... ...23:49, 6 ஏப்ரல் 2016 (UTC)... . . 266 இஃது ஏடுகளில் உருத் தெரிய வாராத வகையிற் சிதைந்து முடிவு பெருமல் கிடக்கிறது. முனையர் மடமென்றும், சடைத்தேவன் என்றும் வரும் பெயர்களைக் கொண்டு ஒருவகைச் செப்தியும் பெற முடியவில்லை.