பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் காவலர் சரிதை புடைய. தெய்வத் கிருமலர் என்றும் பாடம். செவ்வி-பதம். போன்ம்- போலும். மன்புலவன் - மன்னனுகிய புலவன். வாய்ச் சொல் . வாயிற் பிறந்த சொல்லாகிய திருக்குறள். வெண்பா. கோட்டாற் கொழும்பிரசங் குத்தி யதண்டுவே பாட்டாற் பனேக்கை புகமடுத்துக்-காட்டானே தேனி ரிருந்துஞ் சிராமலேயே செஞ்சடைமேல் வானிர் கரந்தான் மலே. - 7 இஃது இறையனுர் பொய்யாமொழிப்புலவர் முன்பு சிராமலையைப் LITú-1351. - - குறிப்பு :-ஒருகால் பொய்யாமொழிப் புலவர் சிராப்பள்ளிக் குச் சென்று, அங்குள்ள இறைவனைப் பாடக் கருதிரைாக, அவர்க்கு உள்ளத்தே இனிய பாட் டெழாதாயிற்று. அப்போது இறைவனுர் தோன்றி இப்பாட்டைப் பாடின ரென்பர். - கொழும் பிரசம்-கொழுவிய தேனடை பாட்டால் பணக்கை. பெருமையால் பனேபோலும் கை. பாட்டார் என்றும் பாடம். மடுத்து-நுழைத்து. காட்டானே-காட்டுள் வாழும் யானே. தேன்நீர். தேகிையர்ே. வான்ர்ே - கங்கை. ஆனே, குத்தி, மடுத்துத் தேனீர் அருந்தும் சிராமல்ே 5TT இயையும். - -** 2. முருகவேள். வெண்பா. விழுந்ததுளியங்தரத்தே வேமென்றும் வீழ்ந்தால் எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங்கொண்டல் பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினுள் பொய்யா மொழிபகைஞர் போல். - 8 இது, முருகவேள் பொய்யாமொழியாசைப் பாடியது.