பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீரராகவமுதலியார் 23}. கன்னவ காரன் கவிவீர ராகவனும் பொன்னருஞ் செங்கதிரோன் போய். 269, இவை, கயத்தாற்றுராசா பாடிய கையறம். குறிப்பு : அந்தகக்கிவி வீரராகவனுர் இறந்தாராக, அச்செய்தி கயத்தாற்று ராசாவுக்கு எட்டியது, அவர் கவி வீரராகவனுர் பாடிய பாட்டுக்களில் மிகவும் ஈடுபாடுடையவர். இதனை அவர் பாடிய : ஒட்டக்கூத்தன் கவியும் ' (த. கா. ச. 259) 3rjrp வெண்பா எடுத்துக் காட்டி கிற்கிறது. அவர்க்குண்டான துயரத் திற்கு அளவில்லே. அதனுல் அவர் கையற்று இப்பாட்டுக் களேப் பாடின ரென்பர். பொன்னுலகு - விண்ணுலகம், வீர ராகவனுரை மேக மென்றலின், அதற்கேற்பப் : புகுந்ததால் ' نیست، என்ருர், வீரராக மன்னர் . வீரத்தை விரும்பும் வேந்தக். சூட்டுங் கவி-அனிந்து கொள்ளும் கவி. துண்மாண் தழை புல மில்: - களேத் ஆாலக் கவிக கொன்ருர், மேல் . விண். தாரகை - விண்மீன்கள். கன்னுவதான் . கொடையிற் கன்னனேயொப்பவன். டொன் . ஒளி, செங்கதிரோன் மறைந்த வழி, விண்மீன்கள் தோன்றி மேம்படுதல்போலத் தாலக் தோன்றி நிலவுவவாயின என்பதாம். அச்சுப் பிரதிகளில் இவை வேறிடத்தில் கோக்கப்பட்டுள்ளன. - தமிழ் நாவலர் சரிதை முற்றும்.