பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நூல்கள் மொகஞ்சதரோ மா. இராசமாணிக்கம் பிள்ளை பழந்தமிழர் நாகரிகத்தின் சிறப்பை விள்க்குவது. புதைபொருள் ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 2 8 குமரிக் கண்டம் கா. அப்பாதுரைப் பிள்ளை ஒரு காலத்தில் குமரிமுனேக்கு தெற்கே பெரு கிலப் பரப்பு இருந்தது. அதுவே பண்டைத் தமிழர் வாழ்ந்த பெருகாடு. அதன் வரலாற்றை விளக்குஞ் சிறுநூல். - . . . - ,每 பல்லவர் வரலாறு ம்ா. இராசமாணிக்கம் சமயம், கல், சிற்பம் எல்லாம் புத்துயிர் பெற்றுச் சிறப்படைந்தது பல்லவர் ஆண்ட காலத்தில்தான். வர்க்கும் இன்றியமையாதது. 3, 8 தமிழகம் ந. சி. கந்தையாப் பிள்ளை தமிழகத்தின் விளக்கமான வரலாறு. கருத்தாலும் பொருளாலும் விரிவுப்ெற்ற இரண்டாம் பதிப்பு. தமிழ் இந்திய ந. சி. கந்தையப் பிள்ளை பழந்தமிழர் தொன்மை, மாண்பு, சமயம்பற்றி உறுதியான கருத்துக்கள் 3