பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் - f:3. இருப்பினும், வேள்பாரியை வெல்லுதலும் அரிது ; அவனது பறம்புமலையைக் கைப்பற்றுவதும் அரிது ; பறம்பு நாட்டவர்க்கு, வேண்டும் உணவுகளாகிய நெல்லும் பழமும் கிழங்கும் தேனும் மக்கள் முயற்சியின்றியே எளிதில் கிடைக்கும். அகல நீள உயர வகையில், பறம்புமலே வானத்தை யொக்கும்; அதிலுள்ள சுனே களோ வானத்திலுள்ள விண்மீன்களே யொக்கும்; ஆகவே, விேர் மரந்தோறும் களிறுகளேப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர் களே நிறுத்தி, உங்கள் மெய்ம் முயற்சியாலும் படைத் திறத்தாலும் பறம்பினேப் பெறக் கருதுவது முடியாத செயலெனத் தெளிமின் ;. அவ்வாறு கொள்ளக் கருதுவதும் அறியாமையின்பாற் படுவ தாம் ; எனக்குத் தெரியும் அதனேக் கொள்ளும் வழி. அஃதோர் அரிய செயலன்று. விேர் நும்முடைய வேந்தர் வடிவினே மாற்றிக் கடத்தர் வேடமும், தும்முடைய மகளிர் விறவியர் வேடமும் கொண்டு வேள்பாரியின் திருமுன் ஆடலும் பாடலும் செய்து காட்டுவீராயின், அவன் அவற்றிற்கு வியந்து தன்னுட்டையும் மலேயையும் ஒருங்கே பரிசிலாக அளிப்பான், ' என்பது. வெதிர், மூங்கில், அணிகிற ஒளி பாய்தலின் - அழகியகிறத்தை யுடைய ஒரி பாய்தலான்.தேன் காட்பட்டு நிறம் மாறுமாயின் ஒரி. பாய்ந்துவிட்டதென்றல் இக்காலத்தும் வழக்கம். சுகிர்புரி நரம்பின் சிறியாழ் பண்ணி-வடித்து முறுக்கப்பட்ட நரம்பினேயுடைய சிறிய யாழை இசைக்கேற்ப அமைத்து வாசித்து. ஆசிரியப்பா. ஒருதிசை யொருவனே யுள்ளி நாற்றிசைப் பலரும் வருகுவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிகே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் அது கற் கறிந்தனே யாயின் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. 13 இது மலேயமான் திருமுடிக்காரியை வரிசையறியாது கொடுத்தி, விடத்துக் கபிலர் பாடியது. - - -