பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்க்குர் 17. டிசென்று சே tந்தார். ஆங்கே அவற்குத் படுத்தாது தன்ப்ால் கின்று வருத்தும் யெடுத்து விளங்கவோகி, வேந்தே, கருத்தைப் புலப் வற்ம்ைத் துன்பத்தை மீ வயிரியர் வறுமை தீர்க்கும் குடியிம் பிறந்தவன் ; , வறும்ைபுற்று வாடும் என் ம&னவியின் துன்பத்தைக் காணமாட்டேனுய் கின்னே கினேந்து வந்தேன். கான் கில்ே இதுவாகும்; இங்கிலேயில் பான் கின்னே வஃாத்துக்கொண்டு ஏதேனும் பரிசில் பெற்றல்லது மீண்டுசெல் லும் கருக்கினேனல்லேன்' என இப்பாட்டின்கண் குறித்துரைத் தான். - ஆடு - சமைத்தல். ஆம்பி - காளான். உழவா-வருந்தி. இல்லி - துளே, படர்ந்திசின் - நினேந்துவந்தேன். தொடுத்துங்: கொள்ள தமைய்லென் - வளேத்தாயினும் பரிசில் கொள்ளாது விடேன். வயிரியர் - கூத்தர். .. வெண்பா, ஆறு பெருக்கில்லா கருத்திடர்கன் பட்டாலும் ஊற லமையாதோ வுலகாற்றத்-தேற் வறியைநீ யானுலு மென்வறுமை தீர்த்துக் சிறியையோ சீர்க்குமணு செப்பு. 且冗 இதுள் மது. இந்தப் பாட்டுக்குக் குமணன் தலைகோடுத்தது. குறிப்பு :- இங்கிலத் தொடுத்தும் கொள்ள் தமையலென்" என்று பெருந்தலைச் சாத்தனர் கூறியதுகிேட் குமண் வள்ளற். குச் செய்வதறிய லாகர்த திகைப்புண்ம்ாயிற்று. அவரது வது மையை நேர்க்கிஞ்ன்; தன் டிைருந்த திசிையை நோக்கின்ை ; தானிருத்த காட்டை கோக்கின்ை தன்னேயும் நோக்கின்ை. அவன் தடுமாற்றத்தை நோக்கினர் பெருந்தலிேச் சர்த்தனர். ே மிக்க வறுமையுற்றிருப்பதை நான் அறிவேன்; ஆயினும், என் வறுமையைத் தீர்க்கமாட்டாத அத்துணைச் சிறுமை உனக்கு உண்டாகவில்லை ; ஆற்னது நீர்பெருகுதலின்றி வறண்டு மேடு, பட்டபோதும் அதன் ஊற்று உலகிற்கு நீரளித்து உதவுகின்ற தன்குே ?' என்ற் கருத்தமைந்த இந்த வெண்ங்ாவைப் பாடினர். *} - - یہ t