பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 19 நெடுங்கிள்ளி கலங்கிள்ளிக்குரிய ஆஆர்க் கற்றத்தைக் கைப்பற்றி ஆவூரிற் றங்கினுன். ஆர்க்கற்றம் கிரு க்கருகர்ஆர், திருவவ களிவணல்லூர்களேத் தன்னகத்தே கொண்டிருந்தது. (A. R, No. 174 & 179 of 1930-31). சோழன் கலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தினின்றும் போந்து ஆரை வென்றுகொண்டான் ; நெடுங்கிள்ளி தோற்றேடித் தனது உறையூரில் தங்கிஇன். வலிபப் போர்தொடுத்த நெடுங்கிள்ளியை விடாது தொடர்ந்துசென்ற கலங் கிள்ளி உறையூரைச் சூழ்ந்துகொண்டான். அக்காலேயில் கெடுங் கிள்ளி போர்க்கெழும் வலியின்றி அடைபட்டுக் கிடந்தான். சோழர்குடிக் குரியராகிய இருவர் தம்முள் பகைகொண்டு மாறி மாறிப் போர்செய்து வலியழிக்க கெடுவது நன்றன்றேனக் தெரிந்த சான்ருேசாகிய கோஆர்கிழார் இருவரையும் ர்ைக் +. தனியே கண்டு, : கின்னே டு போர்செய்பவன் பனந்தே உணிந்த சேரனுமல்லன் ; வேம்புமாலேயணிந்த பாண்டியலுமல்லன்; விேர்

  • - TR :: r : - # i ar # * • ४.? #. •}}გo;{'ჯ و R : (تم تقي ، حيوي. இருவரும் சூடுவது சோழர்க்குரிய ஆக்கிமாலேயே ஒருவர் தோற்பினு:ம் சோழர் குடியே தோற்றதென்ற கே

r “t புண்டாகும் ; இருவரும் வெல்வதென்பதும் உலகில் இயல்.:

  • r - 2 - پیامبر < --- ,” *: - - * r, - -" - இச்செயல் பகைவர் இகழ்தற்கு இடமேயன்றி நம் குடி

புகழ்தகும் செயலாகாது' என்று இப்பாட்டால் வற்புறத்கிப் போர் கிகழாவாறு தடுத்த்ார் - . . ئ. ; ,ج ?. - ,؟= م٬ . ء مرا, s؟ G -o-, “-C,·r一、 ஆா - ஆத்திப்பூ. சேறல் - வெற்றி பெறுதல். குடிப்பொருள் குடிக்குத் தக்க செயல். மெய்ம்மலி உஆகை - உடம்பு, விக்கும் உஷ்கை. இகல் - மாறு:பாடு, ஆசிரியப்பா. வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய வென்னுது சுரம்பல கடந்து வடியாகாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி ஒம்பா துண்டு கூம்பாது வீசி - வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தேறிந்தன்ருே வின்றே திறப்பட