பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் நாவலர் சரிதை கண்ணுர்நாண் வண்ணுந்தேகி. வங்கினி கொமகி னல்ல கோங்க்பகம் ஆங்கன தொழுக. லைல தோங்குபுகழ மண்ணுள் செல்வ மெய்திய - தும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. 19

  • f : “. - * !

இது, சோழன் தலங்கிள்ளி யுழைகின்று உறையூர் புக்க இளந் தத்தனை.நெடுங்கிள்ளி ஒற்றுவந்தானென்று, கொல்லப் புக் குழிக் கோஆர்கிழார்,பாடி உய்யக்கொண்டது. குறிப்பு :-தல்ங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்திலும், நெடுங் கிள்ளி உற்ைபூரிலும் இருந்து ஆட்சிபுரிந்து வ்ருகையில் இருவர்க் கும் இடைய்ே எவ்வகையாலோ கருத்து வேறுபாடும், அதுவே வாயிலாகப் பக்ைமையும் உண்டாகிப் படிப்ப்டியாகப் போர்மூளு தங்கேற்ற ஏது நிக வகையால், ஒருகால் Gణాళే தும் ஒரு ၂ ခါးခမ္ယီဒီး’ உறையூர்க்கு வந்தான். அவன் ஒருகால். கs:ங்கிள்ளி' பொருட்டு ஒற்றுவந்திருக்கலாம்ென்ச் "சில்ர் நெடுங் கிள்ளிக் குரைத்து அன் மனத்திற் சினத்தியைத் துண்டியெழுப் பினர். இளக்தத்தனே வின்வியதற்கு அவன் புலமைக்குரிய செம் மாப்புடன் விடையிறுத்தான். நெடுங்கிள்ளி அவ்னேக் கொலைசெய் யுமாறுப்ணித்தான். இச்செய்தி ஆங்கே இருந்தகோவூர் கிழார் செவிக்கு ஈட்டியது. அவர் நெடுங்கிள்ளிபால் வந்து உண்மையை எடுத்தோதி இளந்தத்தனே உய்வித்தார். அக்காலேயில் அவர் இப் பாட்டினேப் பாடினர். இதன்கண், வேங்தே, வரிசை நோக்கி வாழும் புலவரது பரிசி ல் வiழ்க்க்ை பிறர்க்குத்தீங்குசெய்வதன்று; பழுத்தம்சங்களை ஈரடிச்சென்று சேரும் புறவைபோல வள்ளி யோரை நாடிச்சென்று அலுரைப் பாடி அவ்ர்தரும் பொருள் கொண்டு பகுத்துண்டு பல்லுயிரோம்புவது பரிசிலர் தொழில் : மண்ணுளும் செல்லுமுடைய தும்போலும் iேந்தன்ர யொப்பக் கல்வியால் மாறுப்ட்ட்ேன்ன்ரத் தம் புலமையால்வ்ென்று தலைமை பெறுவது அவர்க்கு இயல்பு. அத்தலைம்ைபற்றி அவரைப் பிறழ ஆணர்த்து.ெ கிால்ேபுரியக்கருதுவது, அறமன்று: எனத் தெருட்டி சிகட்கு அடிப்பட்ை கோலிவந்தன. அவ் ாழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த புள்ளார்.