பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் 25 நாட்டு ஆலஞ்சேரியில் வாழ்ந்த மயிந்தனென்பவன் கண்டு தன் ஒார்க்கு அழைத்துச்சென்று தந்தைபோலவும் தாய்போலவும் பேணிப்பு:ஐந்தந்தனன் என இப்பாட்டில் உதைத்துக் காட்டினர். - இச்சங்கத்தார். ஆலஞ்சேரியிலிருந்தபோது, பாண்டியன் அவர் நலமறியும்பொருட்டுத் தூதுவிட, அத்துரகிற்கு விடையாக இப் பாட்டை யெழுதி வித்தனரென்றும் கூறுவர். இச்செய்தியைச் சோழமண்டல சதகமுடையார், பயந்த மழைநீர் பெய்யாது பன்னி ராண்டு, பஞ்சமுற, வியந்த சங்கத் தமிழோர்க்கு வெவ்வே r - * * * : * * : - * - 亨 w றுதவி விடிந்தவுடன், நயந்த காலேயெனுந்தமிழை நாட்டுந் துரை யா லஞ்சேரி,மயிந்த துயர்பாண் டியன் புகழ வாழ்ந்தோன் சோழ மண்டலமே'(30) என்றனர். ஆசிரியர் நச்சிர்ைக்கினியாகும், * அவருள் உழுவித்துண்போர் மண்டில்மாக்களும் தண்டத் தலே வகுமாய்ச் சோழநாட்டுப் பிடஆகும்...... காவூரும் ஆலஞ்சேரி யும் பெருஞ்சிக்கலும்...... பதியிற்குேன்றி.....முடியுடை விேக் தர்க்கு மகட்கொடைக் {? குரிய வேளாளராகுப இருங்கோவேண் (புறம். 395) எனவும், ஆலஞ்சேரிமபிக் தன்...ஹருண்கேணி சீரொப்போ’னெனவும் செய்யுட் செய்தார்’ எனக் கடறுவர். மானருங்கடிப் பிட சாகம் - இலேக்கறி உறை - மழை. ஊருண்கேணி - ஊரார் உண்ணும்ர்ே நிறைந்த கிணறு. சில ஏடுகளில் ஊருண்கேணி நீரொப்போனே என்ற அடியில்லை. அயிந்தனென்றும் பாடம். இடர்கெடுத்தனனே சான்றும் இடங்கெடுத்தின்னேயென்றும் பாட வேறுபாடுண்டு. - 10. திருவள்ளுவர். வெண்பா. பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் - - : To . .- • “. . :- * , § -- தாவியூளத்கேரனுக் காமிருக்க-நாவில்

  1. - τ, γρ γιή. ്റ്.(് - இழைத்திதழினருடு மேழையறிவேனே குழைநக்கும் பிஞ்ஞ்கன்றன் கூத்து.

இது, திருவாலங்காட்டுத் திருதடங் கண்டிாே வென்று முனிவர் கேட்கத் திருவள்ளுவர் பாடியது. -