பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2f; தமிழ் நாவலர் சரிதை குறிப்பு:-திருவள்ளுவனுர் தாம்பாடிய திருக்குறளே மதுரைக் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றி அச்சங்கப் புலவர்களுடன் இனிது உரையாடிக்கொண்டிருக்கையில், அங்கே பிருந்த முனிவர்கள், * ம்ே மயிலாப்பூரில் உள்ளியே , அண்மையில் உள்ள கிருவாலங் கட்டில் இறைவனும் இயற்றும் திருக்கூத்தைக் கண்டிரோ?" என வினவினர். அத் திருகடம் காணும் பேறு தனக்கு இல்லை யென அம், தாம் மேற்கொண்டிருந்த கெசவுத்தொழில் கடையா யிருந்த தெனவும் இப்பாட்டால் குறிப்பாகவும், பிரமனும் உல. கவந்த கிருமாலும் காண்டற்கரிய திருமுடியும் திருவடி,முடைய இறைவன் கிருமுடி பசைத்துத் திருவடி தாக்கி யாடும் திருக் கூத்தைக் காண்பது எங்ானம் என வெளிப்படையாகவும் விடை - : زن : (1ی، روم - பித்துகன் - பின்னகம் என்னும் கல்க்கோலமுடைய இறை. வ.ண். பின்னகம், பிஞ்ஞகம் என வத்தது, அன்னே அஞ்ஞை, என வருதல்போல. நூல்கெருடுதல் து:இத் திரித்தல், 11. ஒளவையார். வலம்படு வாய்வாளேந்தி யொன்னுர் களம்படக் கட்ந்த கழருெடித் தடக்கை ஆர்கலி நறவி னதியர் கோமான் போடு.திருவிற்பொலந்தா ரஞ்சி பால்புரை பிறைது.தற் பொலிந்த சென் னி நீல மணியிடற் ருெருவன் போல மன்லுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலே விடாகக் கருமிசைக் கொண்ட் சிறியிலே கெல்லித் திங்கனி குறியா - தாத னின்னகத் கடக்கிச் சாத னிங்க வெமிக்கித் கனேயே