பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 27° -இஃது ஒளவையார் தமக்கு நேல்லிப்பழங் கோடுத்த அதிய குறிப்பு :-அதியர் என்பவர் தமிழகத்துக் குடிவகையினருள் ஒரு சாரா ராவர். அவர்கட்குத் தலைவன் அதியமான் எனப்படு வன். அதனுல் நெடுமான த்சி அதியமான் நெடுமான் அஞ்சியென வழங்கப்படுவா குயினன். அஞ்சியின் தலைநகர் தகடூர் என்பது. சேல காட்டிலுள்ள தருமபுர்யென்னுமூர் தகடுசென்றும், அதன் பகுதியைச் சார்ந்த அதமன்கோட்டை யென்பது அதியமான் கோட்ட்ை யென்பதன் மரு-வென்றும் கூறுவர். தருமபுரி க -ட்டி லுள்ள பாப்பாசப்பட்டியிலுள்ள கல்வெட்டொன்று : கிக சிகப் சோழமண்டலத்துத் தகடுக்காட்டுத் தகடு '.ொன அவ்ஆ.ை க் 655 jiào (A. R. No. 235 of 1927-8). நெடுமான சூசி ஒரு குறுகி மன்னன் : சோர் 5ட்குரிய ஒப் அவர் கட்குரிய கண்ணியும்,தாரும் தனக்கும் உரியவாகக் கொண்டவன். -> * : . . - - - -! இந்த அதிபமான் மழவரென்னும் ஒருசார் கூட்டக்காருக்கும் தல்வன். கொங், நாட்டுக் கொல்லிமலே க்குத் தெற்கில் க பிரியின் வடகரைப் பகுதி யாகவுள்ள நாடு மழநாடாகும். மழவர்க்குத் தல்வனும் முறைமை யால் இவனே மழவர் டிெருமகன் என்பது வழக்கம். இ:ைன். ஒருகால் தன்னுட்டு மலேயொன்றில், உச்சிப்பிளவின் சரிவில் கின்ற அருநெல்லிமரத்தின் அருங் கனியைப் பெற்றன். அக்கனி தன்னேயுண்டாரை கெடிதுகள் வாழப்பன்னும் ஆற்றலுடைய தென் ஆங்கிருந்த சான்துேக்களால் அவித்தான். அதனேப் பெற்.) அதியமான், இச் செய்தி யறிந்தும், அதனேந் தானே உண்டொழி யாது தன் அவைக்களத்தே யிருந்து புலமைகலத்தால் சிறப்புச் செய்துகொண்டிருந்த, ஒளவையாருக் கிளித்து உண்பித்தான். ஒளவையாள் அதனேயுண்ட பின்பு அதன் ஆற்றலேயும் தெரிவித் தான். அதுகண்டு பெருவியப்புற்ற ஒளவையார் இப்பாட்டால் 33%3ril பாராட்டிப் புகழ்ந்தார். இதன்கண், அ தியர் கோமானே, சென்ன்ரியில் பிறைவிளங்க, கடல்விடத்தை யுண்டும் கருத்த திருக்கழுத்தோடு கிலேபெற்றிருக்கும் இறைவன்போல ே கெடிது வாழ்வாயாக தன்னேயுண்டசரை கெடிது வாழப்பண் ஆம் ஆற்றலுடையது இந்த அருங்கனி பெண்ப தறித்தும், இதனே