பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 29. பூங்காலவாவி-அழகிய தாமரைகள் கிறைந்த குளம், புல் வேளுர் கிருவண்னுமலே நாட்டில் உள்ளது. ஆமல்கம்-கெல்விக். கணி. - - - - வெண்பா. வரகரிசிச் சோறும் வழுதுனங்காய் வாட்டும் முரமுரவென்றேயுளித்த மோரும்-பரிவுடனே புல்வேளுர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ றெல்லா வுலகும் பெறும். 26, இஃது ஒளவையார் புல்வேளுர்ப் பூதன் தமக்கு வாகு. சோறிட்டபோது பாடிய்து. குறிப்பு:-புல்வேளு சென்று செங்கற்பட்டு நாட்டில் உள் 'ளது. இப்போது அது புல்ல இாரென வழ்ங்குகிறது. ஆயினும் கல்வெட்டுக்கள் அதனே,எயிற்கோட்டத்துப் புல்வேளுர்(A.R.No. 45 of 1923) என்று கூறுகின்றன. இப்பாட்டிலுள்ள புல்வேளூர் பெண்ண்ேயாற்றின் வடகரையில் பல்குன்றக் கோட்டத்துப் - பகுதியில் மீகொன்றை நாட்டில் உள்ளது. இஃது ஒருகாலத்துப் பெருவேளுராயிருந்து (A. R. No 66 of 1933-34) பின்னர் மேல் வ்ேசூர் கிழ்வேளுரெனப் பிரிந்திருந்தது (A. R. No. 69 of 1988. 34). அங்குள்ள நடுகல்லொன்றைப் பூதங்கோயில் என அவ்வூரவர்' கூறுகின்றனர். அகிலுள்ள கல்வெட்டு : மீ கெர்ன்ற காட்டு மேல் வேளூர்ப்பொங்காலத் தொண்டைமான் மகன் வேம்படி யென்பவன்' க்ரந்தைப் போர் செய்து நிறை மீட்டபின் இறந்த, 'தன்பொருட்டு கட்ப்பட்டதெனக் கூறுகிறது. ' (Vide also. A. R. No. 57 of 1933-4). அக் கல் நிற்குமிடம் பூதங்கோயில் என வழி வழியாக வழங்கப்படுவதால், ஒளவையார் காலத்துப் பூதன் என்ற் வள்ளலது கோயில் (அரண்ம்னே) அவ்விடத்திருங். கிருக்கலாமென எண்ணற் கிடனுகிறது. ஒருகர்ல் ஒளவையார் புல்வேளுர்ப் பூதன் தன் நிலங்கட்குக் கிணற்றுைேர இறைத்துப்