பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 33. பத்தம்பிற் பாதி யுடையா னிரண்டம்பிற் - கொத்தம்பி யென்பாள் கொளப்புக்குச்-சுத்தப் பசும்பொ னரவல்கும் பாவையர்க்குத் தோற்று விசும்பிடைவைத் தேகின்ை வில், 3O. வை பொய்யா மொழியார் பாதி பாட ஒளவையார் பாதி இ gت ---- .. 11ாடியவை. குறிப்பு-ஒருகாற் பொய்யாம்ொழிப் புலவர் சோழநாட்டி லுள்ள அம்பர் என்னும் ஊர்க்குச் சென்றிருக்கையில், அங்கே வாழ்ந்த சிலம்பி யென்பா ளொருத்தியைக் கண்டார். முற். காலத்தே, தேவரடியார்களாய்ப் பூத்தொடுத்தல், தெற்குற்றுதல், திருவலகும் கிருமெழுக்கும் இடுதல் முதலிய கோயிற்றிருப் பணிகளோடு சாந்திக்கூத்து, தமிழ்க்கடத்து, திகுப்பாட்டோதுதல் முதலிய பணிபுரிந்து வந்த மகளிர் பிற்காலத்தே தேவரடி யாதலோடு, தம்முடைய ஆடல் பாடல் அழகுகளேக் காட்டிசி செல்வர் செல்வம் பறிக்கும் பொருட்பெண்டிரு மாயினர். அங்ஙனமாகிய மகளிருள்,கிலம்பி யென்பவளும் ஒருத்தியாவாள். அவள் பொய்யாமொழியூாரின் புலமைச்சிறப்பைக் ് கேள்வி. புற்றிருந்தாளாதலால் அவரைத் தன்னைக்குறித்துப்பாட்டியற்று மாறு வேண்டினள். புகழெனின் உயிர்கொடுக்கும் புரையோர் . வாழும் நாடு தமிழ்நாடு. புலவர் பாடும் புதித் பெற்ருேள் ஏன்ேப் புகழ் பெற்றேரினும் மிக்கோர்ெனக் கருதுவிது அக்காளே இயல்பு. அதனுல் அவள் மிக்க பொருள்கொடுத்தேனும் அவராற் பாடப் படுவதில் விருப்பம் உடையளாளுள். பாட்டுப் பாடுதற்கு அவள் அவர் கேட்கும் பொருள் தர இயலாதவள்ள்ை. அதல்ை அவர் பாதிபாதியாக இரண்டு வெண்பர்க்களைப் பாடிக்கொடுத்துப் போய்விட்டார். பொருள்கொடுத்தும் குறைப்பாட்டு பெற நேர்க் தது குறித்து அவட்கு வருத்தமே உண்டாயிற்று. நாட்கள் சில கழ்ந்தன. ஒருநாள் அவ்வூர்க்கு ஒளவையார் வந்தார். அவர் வரவறித்த சிலம்பி அவரை வரவேற்று இனிய உணவு தந்து கிகழ்ந்தது முற்றும் கூறினுள். ஒளவையார் உடனே அவ்விரு வெண்பாக்களேயும் பின் பாதி பாடி முடித்துவிட்டுச் சென்றர்.

    • to