பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 37 வேன் ; புளிக்கும் பாடுவேன்; என் பாட்டுப் பெரிய செல்வத் தையே நோக்கித் தோன்றுவது அன்று' என இப் பாட்டினேப் பாடினர்; கூழைப்பலா - வெட்டிக் குறைக்கப்பட்ட பலாமரம். மூழக்குழக்கு - மூவுழக்கும் உழக்கும் ; மூவுழக்கு என்பது மூழக் கென மருவிற்று. ஒப்பிக்கும் - உரைக்கும். நான்கு உழக்குக் கொண்டது ஒரு நாழி. வெண்பா ஈதறைத் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான் காத லிருவர் கருத்தொத்துற்-ரு தரவு [றும் பட்டதே யின்பம் பரனேரினங் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. 34 இஃது அலும் போருள் இன்பம் வீடு நான்கும் வரப் பாடியது. குறிப்பு:-கற்று வல்ல பாவலர் கூடிய ೨Sು ಹೆ5 SQLDTಶr வில் ஒளவையார் இதந்தார். அக்காலேஜில், ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி யென்ற நால்வகைப் பாக்கள்ாலும் பாடத்தக்க பொருள்பற்றிய பேச்ச். உண்டாயிற்று. அவருட் சிலர், இந்த நான்காலும் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப் பொருளும் -. பாடப்படும் என்றனர். இவர்கள், அங்கில் மருங்கின் sம்முதி லாகிய, மும்முதற்பொருட்கு முரிய வென்ப’ (தொல்: செப்.கoடு) என்ற நூற்பாவை யெடுத்தோகினர். வேறு சிலர், அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே ’ என்ற நூற்பாவை யோகி அறமுதன்ைகுமே பொருளாமென்றனர். ஒளவையார், அறமுதல் கான்கையுமே ஆசிரியம் முதலிய பாவகை யொவ்வொன்றலும் பாடலாம் என்றனர். அது கேட்டதும், அவருட்.பலர் வெண்பா ஒன்றில் அறமுதல் நான்கும் வரப் பாடுமாறு ஒளவையாரை வேண்டினர். அவ் வேண்டுகோட் கிசைந்து இவ் வெண்பாவை ஒளவையார் பாடினரென்பர். அப்பாவலர் இன்னு சென்றும், அவர் கூடியிருந்த அவைக்களம் இது வென்றும் தெரிந்தில. தீவினை-பழிபாவம் பயக்கும் தீச்செயல். கருத்து ஒருமித்து என்றும் பாட வேறுபாடுண்டு. ஆதரவு - காதலன்பு. பரன் - கடவுள்.