பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் காவலர் சரிதை, பேரின்ப வீடு அந்தமில் இன்பங் துய்க்கப்படும் அழிவில்லாத கிலேயம். பான் ேெனவு இல்வழி இம்மூன்றும் விட்ப்படா வென் மற்குப் பரனே கினேந்து விட்டதே' யென்றும், விட்டவிடத்து வீடெய்துதல் ஒருதலையாக லின் விட்டதே ட்ென்றும் கூறினர். - ஆசிரியப்பா تپه : தடவுகிலப் பலவி ஞ்ைசிற் பொருநன் மடவன் மன்ற செங்காப் புலவீர் வளேக்கை விறலியர் படப்பைக் கொய்க அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினெ மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுங் துளக்கி இருங்கடறு வளைஇய குன்றத் கன்னதோ பெருங்களிறு கல்கி யோைே யன்னதோள் தேற்ற வீகையுமுளதுகொல் போற்று ரம்ம பெரியோர்தங் கடனே. 35 இது, (துவரை) யரிசி கேட்க யானை கொடுத்த நாஞ்சில் வள்ளு வனைப் பாடியது. . . . குறிப்பு-காஞ்சில் என்பது ஒரு மலே. இதனைச் சூழவுள்ள தமிழ்காடு காஞ்சில் காடாகும். இப்போது இது நாகர்கோயி, லென்னும் பேரூரையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. காங்கு னேரியிலிருந்து நாகர்கோயிற்குச் செல்லும் வழியில் உள்ள வள்ளியூர் இவ்வள்ளுவற் குரியதாகும். இதன்கண் பழையதோர் அரண்மனையும் இருந்ததெனக் கல்வெட்டுக்களால்(A.R, No.254 of 1927-28) அறிகின்ருேம். இவ்வூர்க்கு அண்மையில் நிற்கும்மலைத் தொடரில் காஞ்சில் என்ற பெயருடைய மலை இருந்ததென்பர். இப் போது அப்பெயர் மறைந்துவிட்டது. இனி,பழனிமலையைச் சார்ந்த