பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ars3,2141+ j. - 39. மலைத்தொடர்களில் தோன்றியோடும் காட்டாறுகளுள் ஒன்று: நாஞ்சிலா றென்ற பெயர்கொண்டிருப்பது கொண்டு, நாஞ்சில் - மலேயும் இதன் ஒரு பகுதியாகவும், இதற்குரியவன் வள்ளுவகை வும் இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வள்ளுவன் சேர மன்னர்க்குக் கீழ்கின்ற சிறந்த குறுநில மன்னன். இவன் முன்னேர் போரிற் புறங்கொடாத புகழ்பெற்றவர். இவனேப் பண்டை கல்விசைச் சான்துேருள் ஒருசிறைப்பெரியதும், மரு தன் இளநாகனர் முதலிய சான்றேர் பாடிச் சிறப்பித்திருக்கின்ற னர். ஒருகால், இவ்வள்ளுவனது ஊர்க்கு ஒளவையார் விறலியர் பலர் தம்மைச் சூழ்வரச் சென்றிருந்தார். அவ்விறலியர் காம் தங்கியிருந்த மனேப்பக்கத்தே முளேத்துத் தழைத்திருந்த் $otת: מ களேப் பறித்துச் சமைக்கலுற்றனர். அதன் கண்ணுறையாக இடுதற்குக் துவரை யரிசி கேண்டியிருக்கது. அவர்பொருட்டு ஒள்வையார் வள்ளுவனே யடைந்து சில துவரை யரிசி தருமாறு: கேட்டனர். அவன் அவரது . ரிசையும் தன் தகுதியும் சிந்தாக்கி மலே போல்வதொரு களிறு சுமக்கும் அளவில் துவதை யரிசியைக் - களிருென்றின்மே லேற்றித் தக்கான். இவனது கொடைமடக்கை வியந்த ஒளவையார், ஏனேச் சான்ருேக்களை நோக்கி, செக்காப் யாம் சில அரிசிவேண்ட, எமக்கு மலேபோல்வதொரு களிற்றை கல்கிஜன். இத்தகையதொரு கொடைமடமும் உண்டோ? பெரி போர்தாம் செய்தற்குரிய கடமையைச் செய்யுபிடத்துத் தெளிய புலவர்களே, காஞ்சில் வள்ளுவன் தெளிவாக மடவனேயாவன். ஆராய்ந்து செய்யாரோ?' என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினர். . . . . தடவுகிலேப் பலவு-பெரிய கிலேன்மயையுடைய பலா மரம். பொருகன் - வேந்தன். படப்பை - மனப்பக்கம். கண்ணுறை யாக - மேல்துவுவதாக அச்சி, துவரையரிசி. கடல் - காடு. பெருங் களிற்றின்மேல் அது சுமக்கும் அளவிற்றுப துவரை பரிசியை யேற்றி அக்களிற் ருேடே நல்கினமை தோன்ற, * பெருங்களிறு நல்கியோனே' என்ருர், தேற்ரு ஈகை - தெளி யாக் கொடை. கடன்போற்ருர் - செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் Gê#u i: !.rff.