பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு :-தொண்டை நாட்டில் சோழிசொற்கொளோய் என்றேர் ஊர் உண்டு. அவ்வூர் இப்போது சோழகுளம் என்று வழங்குகிறது. அவ்வூரில் வாழ்க்த செல்வைெருவனே ஒளவையார் அடைந்து இனிய பாட்டொன்றைப் பாடினர். அது கேட்டவன் :சோழ நாட்டவளாகிய நீ சோழி : சோழி சொல்ல்ே யாம் கொள்ளோம்; எம்பால் ஒன்றும் இல்லே' யென்றன். ஒளவை யார் அக்காலே மனம் வருக்கி இப்பாட்டைப் பாடிவிட்டு அண் மையிலுள்ள பக்தன்மங்கலத்துக்குச் சென்று பந்தனைப் பாடிச் சோழகுளத்துக்கு வடக்கிலுள்ள குப்பத்தைத் தரப்பெற்ற ளென வழி வழியாகக் கூறப்படும் வரலாறு கூறுகிறது. அவன் சோழி சொற் கொளோம் என்றது பற்றி, அவ்ஆர் சோழிசொற் 'கொளோம் என்று பெயர் பெற்றது. அது மருவி ச்ோழிகுள "மாயிற்று. பாடிவரும் புலவர்க்குப் பரிசு தரும் பண்பினன் என்று கேள்வியுற்று ஒளவையார் அவன்பாற் சென்று பாடவும், அவன் ஒன்றுமில்லையென மறுத்தது கண்டார். அவன் நெஞ்க் திறம்பியதற்குக் காரணம் யாதாமெனத் தமக்குள்ளே ஆய்த்தவர் - இல்லாது சொல்லிப் பர்டியது என்.குற்றம்; அவ்வியல்புகள் ஒன்றும் என்பால் இல்லை; அதஇல் தருதற்கு ஒன்றும் இல்லை. யென்றன் எனத் துணிந்து இல்ல்ாது சொன்னேனுக் கில்லை யென்குன், யானுஇமன்றன் குற்றத்தால் ஏகின்றேனே" என்று பாடினர். - . - தேம்பல் தோள் - மெலிக்க தோள். மல்லாரும் புயம் மற் போர் செய்து பயின்று காழ்ப்புற்ற தோள். . . . அங்கத அகவல். எம்மிக ழா தவர் தம்மிக ழாரே எம்மிகழ் வோரே தம்மிகழ் வோரே எம்புக ழிகழ்வோர் கம்புக ழிகழ்வோர் பாரி யோரி கள்ளி யெழினி