பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 5ä。 அகவல் அரியது கேட்குங் தனிநெடு வேலோய் மக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிகே மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும் மூகையுஞ் செவிடுங் கூனுங் குருடும் பேடு நீங்கிப் பிறத்தலு'மரிதே பேடு நீங்கிப் பிறந்த காலே ஞானமுங் கல்வியு நற்குற லரிகே ஞானமுங் கல்வியு நற்குறு மாயினும் தானமும் கவமுங் தரித்த லரிதே தானமும் தவமும் கரித்தோற் கல்லது வானவ னடு வழிதிற வாதே. 6 조 இஃது ஒளவையார் முருகவேள் கேட்கப் பாடியது. குறிப்பு:-ஒருகால், ஒளவையார் காட்டுவழியே போய்க் கொண்டிருக்கையில், முருகவேள் ஒர் இளஞ்சிறுவன் உருவில் தோன்றி உலகில் அரிய பொருள்பற்றிச் சொல்லாடினரெனவும், அப்போது ஒளவையார் இதனைப் பாடினரெனவும் கூறுவர். மூகை - மூங்கை, ஊமை நீக்கிப் பிறத்தலும் என்றும் பாடவேறுபா டுண்டு. நன் குறல், நற்குற லென வ8ேெது கின்றது. நன்கு உறல் - கிரம்பப் பொருங்துவது. தரித்தல் - மேற்கொள்வது. வானவர்கா டென்றும் பாட வேறுபா டுண்டு. வானவன் இந்திபன். வெண்பா ஒன்ருகிக் காண்பதே காட்சி புலனேந்தும் 'வென்றன்றன் வீரமே வீரம்-ஒன்ருனும் சாவாமற் கற்பதே வித்தை தனைப்பிறர் ஏவாம லுண்பதே யூண். - இதி