பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யா மொழியார் 59°, மாண்டிற் பிறந்த கல்வெட்டொன்று, (S. 1. T. Wol II No 29) கடறுகிறது. துறையூர் என்பது பையூர் இளங்கோட்டத்துத் தேக்கடர் நாட்டிலுள்ளதாகச் சத்தியவேட்டுக் கல்வெட்டொன்றல் (A. R. No. 31 of 1912) தெரிதலால், வேறுபடுத்திக் காட்டச் செங்காட்டுக் கோட்டங் துறையூர்' என்ருர். பொய்யாமொழி மங்கல மென்ருே குருண் டெனவும், அது பெருநம்பி யென்பவனுக் குக் கானியாட்சி யெனவும், அவன் அவ்ஆர்க் கடிகை மக்களுள் முத்தமிழாசிரியனென்ற சிறப்புற்று விளங்கிய சாத்தணு ரென்பவ ருடைய, வழித்தோன்ற லெனவும் கல்வெட்டொன்று (A. R. No. 301 of 1909) கூறுகிறது. இதன் காலம் தெரிந்திலது. ஆயி தும் இதல்ை இப் பொய்யாமொழிமங்கல மென்னுமூர் பொய்யா மொழியார்க் குரிய தென்பது விளங்குகிறது. அவர் வழித். கோன்றலே பெருகம்பி டென்பது தெளியப்படுதலால், அவசூல் குறிக்கப்படும் முத்தமிழாசிரியரான காத்தனுள் பொய்யாமொழி' யாராகல் துணியப்படும். படவே, சாக்தனுர் என்பது இயற்பெய பெனவும், முத்தமிழாசிரியர், பொய்யாமொழியார் என்பன சிறப்புப்பெயரெனவும் பெற்ரும். அதிகத்தார் அவர் பிறந்த ஆராகவும், அமண்பாக்கிழான் என்பது குடிப்பெயராகவும், வ. புரம் அவர் கல்வி பயின்ற ஆராகவும், SL16TG5Tತjr.5ಿಡಿ: 7, வழிபடு கடவுளுக்குரிய இடமாதலாலோ துறையூர் கல்ல தொடர் புடைய ஆராகவும் கொள்ளலாம், இச் சாத்தைைர மணிமேகலை, யாசிரியராகச் சிலர் கருதுவது (Ins. M. P. Cg. No. 139). பொருத்தமாகத் தோன்றவில்லை. சங்கீர்த்தம்-நற்றெட பு: உறவுமாம். . கட்டளைக் கலித்துறை புழற்கா லரவிந்தங் கூம்பக் குமுதம் பொதியவிழ்ப்ப கிழற்கான் மதியமன்ருேகின் றிருக்குல நீயவன்றன் அழற்காலவிர்சடை மீதே யிருந்துமவ் வந்திவண்ணன் கழற்கால் வணங்குதி யோவணங் காமுடிக் கைதவனே. :ே இது பொய்யாமொழியார் பாண்டியன் வாசலிற் போய்ப். பாதி வசையும் பாதி நசையுமாகப் பாடியது.