பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-60 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு: புழைக்கா லாவிந்த மென்றும் குழற்கா லாவிந்த மென்றும் அழற்கா லொளிர் சடை யென்றும் பாட வேறுபா டுண்டு. சிறப்புடைய தாமரை கூம்ப, சிறப்பில்லாத குமுதம் மலர, மதியம் கிலவு பொழியு மென்பது கசை; இறைவன் முடி மேல் சடைக்கு அழகு செய்யும் மகிக்குலத்தோகிைய ,ே அவன் அடியில் வீழ்ந்து வணங்குவது அழகன் றென்பது வசை. பொதி யவிழ்ப்ப - மலர. அழற்கால் அவிர்சடை - கெருப்புப்போல் ஒளி செய்யும் சடை. கைதவன் - பாண்டியன். சிறப்புடைய புலவ சாகிய தம்மை நோக்காது, சிறப்பில்லாத ஏனுேர் முகம் மலரச் செய்வது குறித்து வசையும், புலவர் வரிசை நோக்கானுயினும் சிவ வழிபாட்டில் தவருமையின் கசையும் தோன்றப் பொய்யா மொழியார் இப்பாட்டைப் பாடியிருப்பது காண்க. பொய்யா மொழியார் மதுரையிற் பழைய சங்கத்தைப் புதுப்பிக்க எண் ளிைப் பாண்டியனேக் காணச்சென்றன. ரெனவும், அங்கே பாண்டியனேத் திருவாலவாய்த் திருக்கோயிலில் வழிபட்டு வணங்கும் கிலேயில் கண்டு இதனைப் பாடின ரெனவும் கூறுப. வெண்பா. به : உங்களிலே யாைெருவ னெப்வேனே வொவ்வேனே திங்கள் குலனறியச் செப்புங்கோள்-சங்கத்துப் பாடுகின்ற முத்தமிழென் பன்னூலு மேற்குமோ ஏடவிழ்தாரேழ்ெழுவி ரின்று. - 68 இது பொய்யாமொழியார், சங்கப்பலகையிற் சிலாருப மான சங்கத்தாாைப் பாடியது. சங்கப்பலகையிற் சிவபெருமான் சங்கத்தாசைப் பாடியதென்றும் பாடவேறுபா டுண்டு. குறிப்பு: மேலே காட்டிய கலித்துறையைக் கேட்டு வியப் புற்ற பாண்டியன் பொய்யாமொழியாரது புலமை நலத்தை வியந்து அன்புகொண்டு அளவளாவி அவர் பழைய சங்கத்தைப் புதுப்பிக்கும் கருத்துடையராதலையும் அறிந்தான். வேந்தனும் பொய்யாமொழியாரும் பிற சான்றேரும் பேசிக்கொண்டே