பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யா மொ ழியார் *- 6芷 சங்கத்தார் கோயிலே யடைந்தன ரெனவும், அப்போது பாண்டி யன் பொய்யாமொழியாரை நோக்கி, இச் சங்கத்தார் திருவுரு. வம் எழுந்து தலையன்சக்குமாறு பாடுவீராயின், பழைய சங் கத்தை ர்ே புதுப்பிக்க இயலு'மென்ருகை, அவன் பொருட்டு. இப்பாட்டைப் பாடின ரெனவும் கூறுவர். திங்கட்குலன் - சந்திர குலத்தவனை பாண்டியன். ஏடு - பூவின் இதழ். ஏழ் எழுவீர் . நாற்பத்தொன்பதின்மரே. வெண்பா பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப் பாவேந்த ருண்டென்னும் பான்மைதா-மாவேந்தன் மாற னறிய மதுரா புரித்தமிழோர் விறணேயே சற்றே மிக. 69. இது, பொய்யாமொழியார் சங்கப்பலகை மிதப்பப் பாடியது. குறிப்பு : பொய்யாமொழியார் சங்கத்தார் கோயிலில் நின்று தங்குதடையின்நிப் பாடக்கண்ட பாண்டியன் அவரைப் பழைய சங்கத்தார் வீற்றிருந்த சங்கப்பலகை பொற்ருமரைக் குளத்தில் மூழ்கிவிட்ட தெனவும், அது மறுபடியும் சிறிது மிதந்து காட்டவேண்டு மெனவும் பாண்டியன் சொல்லப் பொய்யா மொழியார் இப் பாட்டைப் பாடின. ரென்,ர். தமிழோர் - சங். கத் திருந்த நல்லிசைச் சான்றேர். வீறணே - சிறப்பு மிக்க சங்கப் பலகை. வெண்பா வாசமலர்மடங்தை போல்வார்வண் கானப்பேர் ஈசன் றமர்க ளெழுபதின்மர்-தேசத் திரவலர்மே னிட்டுவர்கை யீண்டுலகங் காக்கும் புரவலர்மே னிட்டுவர்பொற் கால். 70, இது காளையார் கோயில் தேவரடியார் எழுபதுபேரும் எழுபதினுயிரம் பொன் கொடுக்கப் பொய்யாமொழியார் பாடியது.