பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யா மொழியார் 63 மேல் கையும், புரவலர் மேல் காலும் நீட்டுவர். கால் நீட்டுவர் - கலவிக்கண் ஊடிக்காட்டி யின்புறுத்துவர். பொற்சிலம் பணி பும் கால் என்பதனைப் பொற்கால்' என்றர். உலகாளும் வேந்தரும் இம் மகளிர் கலம் கயந்தமை தோன்ற, உலகங் காக் கும் புரவலர்' என்ரு ச். கலி விருத்தம் அளிக்ொ ளுக்தொடை யானா சைக்குமன் ஒளிகொள் சீகக்க னின்றுவந் திட்டசீர்ப் புளியஞ் சோறுமென் புத்தியிற் செந்தமிழ் தெளியும் போதெலாங் தித்தியா கிற்குமே. 71. இது பொய்யாமொழியார் சீறக்கன் கட்டுச்சோறு கோடுக் கப் பாடியது. - குறிப்பு: நக்கன் ஒன்பது சிவன் பெயர்களுள் ஒன்று; ஆரீகக்கன் என்பது சிக்கன் என வழங்கிற்று ரீதானேச் சீதா னென்பது போல். அளி - வண்டு. தொடை . மாலை. அரசை . அரசூர். பொய்யாமொழியார் சிகக்கனேக் காண விரும்பி அவ னது அரசூர்க்குச் சென்றுகொண்டிருக்கைவில் இடைவழியில் வ்ேறு வேலையாக அவனே வந்திருப்பக் கண்டு இன்புற்ருர், அப் போது அவன் தன்பொருட்டுக் கொண்டுவந்திருந்த புளிச்சோற் றினே அவர்க் கிட்டு மகிழ்ந்தானுக, அப்போது இப்பாட்டுப் பாடப்பட்ட தென்ப்ர். சோறிட்ட செய்தியைச் சோழமண்டல சதகம், பொய்யா மொழியார் பசிதீசப் புளியஞ் சோறு புகழ்ந் தளித்த, செய்யா சரசூர்ச் சீகக்கர் செய்த தெவருஞ் செய் தாரே, கையா ருதவி பொறையுடைமை காணி யாளர் கட னன்றே, மையார் புவியின் முதன்மைபெற்றேர் வளஞ்சேர் சோழ மண்டலமே' (செய். 5கி) என்று குறிக்கிறது. அரசூர், சோழநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்தில் உள்ளதோர் ஊர், இங்கே செல்வனை சீகக்கன் வாழ்ந்தா னென்பர்.