பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64, தமிழ் நாவலர் சரிதை வெண்பா திறையின் முறைகொணர்ந்து தெவ்வரெல்லா மீண்ட இறையு மிறைகடக்க லாகா-அறைகழற்கால் போர்வேந்தர் போர்மாளப் போர்வா ளுறைகழித்த தேர்வேந்தன் தஞ்சைத் தெரு. 72: இது பொய்யாமொழியார் தேக்கனுக்குப் படிக் கொடுத்தது. குறிப்பு : அரசூரில் வாழ்ந்த செல்வஞன சீகக்கன் ஒருகால் தஞ்சையில் உள்ள சோழவேந்தனைக் காணச் செல்லலுற்றன். அவன்பால் பொய்யாமொழியார் வந்திருந்தார். வேந்தனைக் காணச் செல்லும் தான் கொண்ட கையுறைகளோடு தமிழ்ப் பாட்டொன்று கொண்டுபோக விரும்பினுைக, அவற்குப் பொய்யாமொழியார் இப்பர்ட்டைப் பாடித்தந்தா ரெனவும், சிகக்கன் அதனேக் கொண்டு சென்று வேந்தர்க் களிக்க, அக் சோழவேந்தன் பாட்டின் கலங்கண்டு வியந்து சிருக்கன் வாழ்ந்த அரசூர் உள்ளிட்ட ஏழுர்களே அச் சீகக்கனுக்கு அளித்தானென வும் கூறுவர். இதனைச் சோழமண்டல சதகம், :கிறையின் முறையென் அலகறியச் செப்பும் பொய்யா மொழிதமிழ்க்காத், துறையி னளகை ராசேந்த்ர சோழன் வரிசை தொகுத்தளித்தே, அறையும் பெருழைத் சீகக்க ராசூர் முதலா வேமூரும், மறுவி லாது விளங்கியது வளஞ்சேர் சோழ மண்டலமே' (58) என்று கூறுவது காண்க. ஏ.மூரு மாவன: சிற்றரசூர் பேராசூர் தென் ம்ாவை பூந்துருத்தி,சுத்தமல்லி கண்டி குறுகாவூர்' (பெருங்-1450). என்பனவாம். சிற்றரசூர் கிருப்பூந்துருத்திக் கல்வெட்டொன் footb (A. R. No. 111 of 1930-31) காணப்படுகிறது. மாத்தூர் மாவை யென வந்தது; இது நித்தவிைேத வளநாட்டைச் சேர்ந்தது. (A. R. No 150 of 1938-4). சுத்தமல்லி யென்பது சோழ காட்டி லுள்ளதோ ரூர். சீகக்கனுக்கு ஊர் ஏழுந் தந்து மும்முடி சோழ்க்கண்டியூர் நாடாள்வான் என்ற சிறப்பும் செய்தான் சோழவேந்தனை ராசேந்திரன். பொய்யாமொழிபால் தான் கொண்ட பெருநட்புத் தோன்ற அவர் பெயரையும் சேர்த்துப்