பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யா மொழியார் , 67 குறிப்பு: இதனைப் பொய்யாமொழியார் பாடுதற்குரிய காலமும் இடமும் விளங்கவில்லே. அங்கம் - உடல், புவியதள் : புலித்தோல். பங்கு அம்புலி - பிறைத்திங்கள். பண்பர்க்கு இடம் சிராமலேயென்று இயைபும். சிராப்பள்ளிக்குன்று சியாமலே யெனப்பட்டது. வெண்பா கூத்தாண் முகத்திரண்டு கூர்வேல்கள் கூத்தாடன் மூத்தாண் முகத்தின் முழுநீலம்-மூத்தாடன் அன்னே முகத்கி லரவிந்த மன்னதன் அன்னே முகத்திரண் டம்பு. *- 76 இது பொய்யாமொழியார் தாலுபேருக்குக் கண்தேரியப் பாடியது. குறிப்பு: திருக்கானப்பேயை (காளேயார் கோயிலை ஒரு நாள் நள்ளிரவில் பொய்யாமொழியார் சென்றடைந்தார். மிகப் பசித்திருந்த அவர் அங்கே அப்போது கூத்தாளென்ற தேவ ாடியாருள் ஒருத்தி வீட்டை யடைந்து சோறு வேண்டினர். கூத்தாளும் அவள் தமக்கையும் அவள் தாயும் பாட்டியும் குருடர் - களாய் வருந்திக்கொண்டிருந்தனர். அதுகண்டு பொய்யா மொழியார் மனங்கசிந்து இப் பாட்டைப் பாடினு ரென்ப.

  • -

வெண்பா அறமுரைத் தானும் புலவன் முப்பாலின் திறமுரைத் தானும் புலவன்-குறுமுனி தானும் புலவன் தரணி பொறுக்குமோ யானும் புலவ னெனில். - 77 இது பாண்டியன், 'தீவிரும் நல்ல புலவரே என்றுனுகப் பாய்யாமொழியார் பாடியது. குறிப்பு: மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த மாறவன்மஞன சுந்தரபாண்டியன் பொய்யாமொழியாருடைய புலமையும்