பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் நாவலர் சரிதை பாவன்மையுங் கண்டு வியப்பு மிகுந்து நீரும் பண்டைப்புலவர் கள் போல நல்ல புலவரே ' என்ருன். அதுகேட்ட பொய்யா மொழியார் அடக்கம்பெரித முடையராய் இப் பாட்டைப் பாடினரென்ப. அறமுரைத்தான் - தென்முகக் கடவுளாயிருந்து அறமுரைத்த சிவபெருமான். முப்பால், திருக்குறள். குறுமுனி, அகத்தியன். கானி - கிலம். கொச்சகக் கலிப்பா. தேரையார் தெங்கிளநீ ருண்ணுர் பழிசுமப்பர் காரியார் காமறிவார் நாமவரை நத்தாமை கோரவாய்'பொன்சொரியுங் கொற்றவன் றன்கண்டி யூறைவாப் மூட வுாையறிக்கோ மில்லையே. 78 يم து அப்வாதம் வந்தபோது அவர்

  • -

இது போய்யாமொழியார் . Li Ti!-il 13,J. குறிப்பு : சீகக்கன் பெருமனையில்" பொய்யாமொழியார் இருந்து வருகையில் ஒருநாள் அவன் உறங்கும் கட்டிவிற் படுத்து உறங்கிவிட்டார். அதனேயறியாது அவன் மனேவியும் அவரருகே படுத்து உறங்கினர். பின்னர் உறங்கற்கு வந்த சீகக்கன் இஃது அறியாது கிகழ்ந்த தென்றெண்ணி அவரை மெல்ல எழுப்பித் தனக்கும் சிறிது இடம் தர வேண்டினன். பொய்யாமொழியார் நிகழ்ந்தது கினேந்து பெரிதும் வருந்தி விக்கிக்கொண்டார். இந் நிகழ்ச்சி மெல்ல ஊரவர்க்குத் தெரி யவே, பொய்யாமொழியைச் சிலர் துாற்றத் தொடங்கினர். அது குறித்து அவர் இப்பாட்டைப் பாடினர். தேரை என்பது தேங் - காயைப் பற்றுவதொரு நோய். அக் நோயுற்ற தேங்காயில் உள்ளீடு ஒன்றும் இராது. அது பற்றியே அத் தேங்காயைத் தே.ை மோந்ததென்னும் வழக்குண்டாயிற்று. தேரை, தவளே யினத்துள் ஒன்று. காரியார், சீருக்கன் தேவியார். நத்தாமை, விரும்பாமை. உல்ே வாயை மூடலாம்; ஊர் வாயை மூடலாகாது” என்பது பழமொழி.