பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 71. கிலும் கம்பர் இக் கருத்தை, காலுண்டசேற்று மேதிக் கன்றுள் கரிக் கனேப்பச் சோர்ந்த, பாலுண்டு துயில' (நாடு.) என்று கூறி. யிருப்பது காண்க. வெண்ணே - வெண்ணெய் இநல்லூரின் மரூஉமுடிபு. சரராமன் என்பது சடையப்பன் பெயர்களுள் ஒன்றென்பர். (கம்பராமா. நாகபாச. 268) சடையப்பனுள் என்றும் வெண்ணெயென்றும் பாட வேறுபாடுண்டு. வெண்பா ஆழியர்ன் பள்ளி யனேயே யவன்கடைந்த வாழி வரையின் மணித்தாம்பே-பூழியான் பூனே புரமெரித்த பொற்சிலேயிற் பூட்டுகின்ற கானே யகல கட. 83. இஃது ஏாேழ. த பாடி பாங்கேற்றும்போது புதுவைச் சேதி wo. で "=" -- - - " _ o c 3. سم ாயனே விடந்தீண்ட அது தீசக் கம்பர் பாடியது. குறிப்பு : கம்பர் வேளாளரைச் சிறப்பித்து ஏரெழுபது Lfr孕上 அரங்கேற்றியபோது அங்கே வந்திருந்த புதுவைச் சேதிராய ரென்பான் காவில் ஒரு பாம்பு சுற்றிக்கொண்டதாக, அது நீங்குமாறு கம்பர் இப் பாட்டைப் பாடினரென்பர். சேதி ராயனே விடந்தீண்டியதாகவும், கம்பர் அது நீங்கப் பாடியதாக 'அழுவதுக்கொண்டு புலம்பாக கஞ்சுண்டது மறைத்தேர், எழுபதுங்கொண்ட புகழ்க் கம்ட நாடனெழுப்ப விசை, முழு. வதுங் கொண்டு’ (57) என்று தொண்டை மண்டல சதகமும் சகுணங்கொள் சடையன் புதுச்சேரிக் குடையான் சேதிராயன் முதற், கணங்கொள் பெரியோர் பலர் கூடிக் கம்பநாடன் களி கூr, இணங்கும் பரிசிலீந்து புவியேழும் புகழே ரெழுபதெனும், மனங்கொள் பெருங் காப்பியப் பனுவல் வகித்தார் சோழ மண் டலமே' (78) என்று சோழ மண்டலமும், பாவலர்தாம், ஏாழுபதோதியாங் கேற்றுங்களரியிலே, காரிவிட நாகங்கடிக் குங்கை” எனற் றிருக்கை வழக்கமும் (59, 70) கூறுகின்றன. மேலும், புதுவைச் சேதிராய னென்பான், புதுவையூரில் வாழ்ந்த சடையன் என்பானுக்கு மகனுவன். இதனைப் புதுவை